வேலைவாய்ப்பு செய்திகள் 2024: தமிழ்நாடு வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2024 ஆட்சேர்ப்பு மூலம் 25 கேன்டீன் அட்டெண்டண்ட் ( உதவியாளர் ) பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அத்துடன் இந்த பணிகளுக்கு மாதம் Rs.56,900 வரை சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | தமிழ்நாடு வருமான வரித்துறை |
வேலை பிரிவு | அரசு வேலைவாய்ப்பு 2024 |
வேலை வகை | கேன்டீன் அட்டெண்டண்ட் |
காலியிடங்களின் எண்ணிக்கை | 25 |
தொடக்க தேதி | 08.09.2024 |
கடைசி தேதி | 22.09.2024 |
தமிழ்நாடு வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2024
துறையின் பெயர் :
தமிழ்நாடு வருமானவரித்துறை
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
உதவியாளர் – 25
சம்பளம் :
Rs.18,000 முதல் Rs.56,900 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
8ம் வகுப்பு தேர்ச்சி போதும், மாதம் 62,000 சம்பளம்
TNHRCEயில் தமிழ்நாடு அரசு டிரைவர் பணியிடங்கள் அறிவிப்பு
கல்வி தகுதி :
தமிழ்நாடு வருமான வரித்துறை பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 25 ஆண்டுகள்
வயது தளர்வு :
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
தமிழ்நாடு முழுவதும் பணியமர்த்தப்படுவர்.
தேசிய உற்பத்தி கவுன்சில் வேலைவாய்ப்பு 2024 ! NPC யில் 31,000 சம்பளத்தில் காலியிடங்கள் அறிவிப்பு !
விண்ணப்பிக்கும் முறை :
தமிழ்நாடு வருமான வரித்துறை வேலைவாய்ப்பு சார்பில் அறிவிக்கப்பட்ட உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 08.09.2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 22.09.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
Shortlisting
Written Exam
Document Verification மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
NIACL 170 நிர்வாக அதிகாரி பணியிடங்கள் அறிவிப்பு
NPC யில் 31,000 சம்பளத்தில் காலியிடங்கள் அறிவிப்பு
விண்ணப்பிக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு :
தமிழ்நாடு வருமான வரித்துறை வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தற்போது தங்களின் செயலில் உள்ள மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
பணிகள் தொடர்பான அனைத்து தகவல்களும் மின்னஞ்சல் அல்லது மொபைல் எண் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைன் விண்ணப்பம் | Apply now |
அதிகாரப்பூர்வ இணையதளம் | View |
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
வருவாய் துறை வேலைவாய்ப்பு 2024
வங்கியில் ரெகுலர் அடிப்படையில் காலியிடம் அறிவிப்பு
6 காலியிடங்கள் அறிவிப்பு, ரூ. 15,100 சம்பளம்
மத்திய ஆயுதக் காவல் படைகளில் கான்ஸ்டபிள் (GD) மற்றும் SSF, ரைபிள்மேன் (GD) காலியிடம் அறிவிப்பு