சென்னை மற்றும் புதுச்சேரியின் பிற இடங்களில் அமைந்துள்ள வருமான வரித் துறையின் வழக்கு விசாரணைகளில் அமர்வு நீதிமன்றங்கள் மற்றும் அதன் துணை நீதிமன்றங்களில் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்த சிறப்பு அரசு வழக்கறிஞராக (கள்) நியமனம் செய்ய, கணிசமான அந்தஸ்தும் நற்பெயரும் கொண்ட, நல்ல கல்வித் தகுதியும் கொண்ட வழக்கறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் | TN Income Tax Department |
வகை | தமிழ்நாடு வேலை 2025 |
வேலை | Special Public Prosecutor |
ஆரம்ப நாள் | 21.02.2025 |
இறுதி நாள் | 15.03.2025 |
அமைப்பின் பெயர்:
தமிழ்நாடு வருமான வரித்துறை
வகை:
தமிழ்நாடு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: சிறப்பு அரசு வழக்கறிஞர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்
சம்பளம்: அரசு அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளின் படி மாத ஊதியமாக வழங்கப்படும்
அடிப்படை தகுதி: ஒரு வழக்கறிஞராக நீதிமன்றத்தில் ஆஜராக தகுதி பெற்றிருக்க வேண்டும், மேலும்
(ii) குற்றவியல் விஷயங்களில் குறைந்தபட்சம் 7 (ஏழு) ஆண்டுகள் பயிற்சி வழக்கறிஞராக அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நேரடி வரிகள் தொடர்பான வழக்குகளை கையாள்வதில் போதுமான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
சென்னை மற்றும் புதுச்சேரி
Also Read: TMB வங்கி SCSE வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025! 124 காலியிடங்கள் | சம்பளம்: ஆண்டுக்கு Rs.8,64,740
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்ப படிவம், தகுதி மற்றும் எம்பேனல்மென்ட்டின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை http://www.tnincometax.gov.in என்ற இணையதளத்தில் அல்லது வருமான வரி அதிகாரி (வழக்குரைஞர்) அலுவலகத்திடமிருந்து பெறலாம். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் வயது, தகுதி (கல்வி மற்றும் தொழில்முறை), முகவரி, தொழில்முறை சாதனைகள் போன்றவற்றுக்கான ஆவணச் சான்றுகளின் நகல்களை இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம். அத்துடன் இந்த அலுவலகத்தால் ஏற்கனவே எம்பேனல்மென்ட் நீக்கப்பட்ட சிறப்பு அரசு வழக்கறிஞர்(கள்) விண்ணப்பிக்கத் தேவையில்லை.
முகவரி:
Income Tax Officer (Prosecution),
Room No.327, Aayakar Bhawan, Main Building,
3rd floor, 121, Mahathma Gandhi Road,
Nungambakkam, Chennai – 600 034
Email: [email protected]
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 21.02.2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 15.03.2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
TN Income Tax Recruitment 2025 | Official Notification |
Tamil Nadu Income Tax Jobs 2025 | Official Website |
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 8ஆம் வகுப்பு
ASRB விவசாய ஆராய்ச்சி வாரியம் வேலைவாய்ப்பு 2025! 582 காலியிடங்கள் அறிவிப்பு!
இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனத்தில் வேலை 2025! விண்ணப்பிக்க மார்ச் 03 தான் கடைசி தேதி!
சேலம் TANUVAS பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.28,000/-