மத்திய சில்க் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 - காஞ்சிபுரத்தில் பணியிடங்கள் அறிவிப்பு - 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் !மத்திய சில்க் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 - காஞ்சிபுரத்தில் பணியிடங்கள் அறிவிப்பு - 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் !

CSTRI சார்பில் மத்திய சில்க் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் படி தொழில்நுட்பவியலாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மத்திய அரசு பணிகளுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கான மற்ற அடிப்படை தகுதிகள் கீழே தெளிவாக தரப்பட்டுள்ளது.

மத்திய சில்க் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

தொழில்நுட்பவியலாளர் (Technician) – 59

Technician பணிக்களுக்கு Rs 21,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

தமிழ்நாடு,

கர்நாடகா,

மகாராஷ்டிரா,

ஆந்திரப் பிரதேசம்

தெலுங்கானா

பீகார்

சத்தீஸ்கர்

ஒடிசா

உத்தரகண்ட்

ஜம்மு & காஷ்மீர்

உத்தரப் பிரதேசம்

மேற்கு வங்கம்

மத்திய சில்க் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட தொழில்நுட்பவியலாளர் பணிகளுக்கு ரேஷன் / ஆதார் /பள்ளி சான்றிதழ் / அனுபவ சான்றிதழ் / கல்வி தகுதி சான்றிதழ் போன்றவற்றுடன் நேரடியா நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

UCO Bank ஆட்சேர்ப்பு 2024 ! 544 பேங்க் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க லிங்க் இதோ !

25.07.2024 தேதியன்று மேற்கண்ட பணிகளுக்கு நேர்காணல் நடைபெறும்.

மேலும் அந்தந்த மாநிலத்தில் உள்ள RSTRS மற்றும் STSC போன்ற இடத்தில் நேர்காணல் நடைபெறும்.

நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பத்தார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள TA/DA வழங்கப்படாது

எந்தவொரு வடிவத்திலும் கேன்வாசிங் செய்தால் வேட்புமனு நிராகரிக்கப்படும்.

அத்துடன் அறிவிக்கப்பட்ட பணிகள் தொடர்பாக CSTRI இயக்குனரின் முடிவே இறுதியானது.

இதனையடுத்து விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் முழுமையற்றதாக இருந்தால் நிராகரிக்கப்படும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *