கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாடு மக்கள் தொடர்பு அலுவலகத்தில் ஆட்சேர்ப்பு 2024 சார்பில் மாதம் Rs.24,200 சம்பளத்தில் நூலகர் மற்றும் பாதுகாவலர் பதவிகளை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் விண்ணப்பதாரர்களுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை தொடர்பான அனைத்து தகவல்கள் பற்றிய விவரம் குறித்து காண்போம்.
தமிழ்நாடு மக்கள் தொடர்பு அலுவலகத்தில் ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
அமைப்பின் பெயர் :
தமிழ்நாடு மக்கள் தொடர்பு அலுவலகம்
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
நூலகர் மற்றும் காப்பாளர்
சம்பளம் :
Rs.7700 முதல் Rs.24,200 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 34 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியர்த்தப்படும் இடம் :
பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபம், கன்னியாகுமரி
விண்ணப்பிக்கும் முறை :
தமிழ்நாடு மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்ட நூலகர் மற்றும் காப்பாளர் பதவிகளுக்கு விண்ணப்பபடிவத்தினை அதிகாரபூர்வ இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து மனுதாரரின் பெயர், முகவரி, பிறந்த தேதி, சாதிச்சான்றிதழ், கல்வி சான்றிதழ் மற்றும் பிற விவரங்களுடன் கூடிய விண்ணப்பபடிவத்தினை கையப்பமிட்டு சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள் மற்றும் சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஆட்சேர்ப்பு 2024 ! 26 Event Manager பணியிடம் அறிவிப்பு – விண்ணப்பிக்க லிங்க் இதோ !
அனுப்ப வேண்டிய முகவரி :
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்
கன்னியாகுமரி மாவட்டம்
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 04/10/2024
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 23/10/2024
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான வேட்பாளர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.