கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு மாவட்ட சுகாதார அலுவலகம் ஆட்சேர்ப்பு 2024 சார்பில் தரவு மேலாளர் மற்றும் ஆய்வக அட்டெண்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்க்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு மாவட்ட சுகாதார அலுவலகம் ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
அமைப்பின் பெயர் :
கன்னியாகுமரி மாவட்ட சுகாதார அலுவலகம்
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Data Manager (தரவு மேலாளர்)
Lab Attender (ஆய்வக அட்டெண்டர்)
சம்பளம் :
Data Manager பணிகளுக்கு Rs.20000 மாத சம்பளமாக வழங்கப்படும்.
Lab Attender பணிகளுக்கு Rs.8500 மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
தரவு மேலாளர் பணிக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் கணினி அறிவியல் துறையில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஆய்வக அட்டெண்டர் பணிகளுக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
கன்னியாகுமரி – தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு ஓட்டுநர் ஆட்சேர்ப்பு 2024 ! திருப்பத்தூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !
விண்ணப்பிக்கும் முறை :
கன்னியாகுமரி மாவட்ட சுகாதார அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்ட தரவு மேலாளர் மற்றும் ஆய்வக அட்டெண்டர் பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஆவணங்களுடன் இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட சுகாதார அலுவலகம்,
கிருஷ்ணன் கோவில்,
நாகர்கோவில் – 1
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தை அனுப்புவதற்கான ஆரம்ப தேதி : 21.06.2024
விண்ணப்பத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி : 05.07.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | CLICK HERE |
அதிகாரபூர்வ இணையதளம் | VIEW |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.