TN MRB ஆட்சேர்ப்பு 2024TN MRB ஆட்சேர்ப்பு 2024

TN MRB ஆட்சேர்ப்பு 2024. தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் சார்பில் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் அறிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கான அடிப்படைத்தகுதிகள் பற்றிய முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB)

தமிழ்நாடு அரசு வேலை

Assistant Surgeon (General) – 2553.

Rs. 56,100 முதல் Rs. 1,77,500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது வரம்பு,

SC, SC(A), ST, MBC & DNC, BC, BCM விண்ணப்பதாரர்களுக்கு : 59 ஆண்டுகள்.

Others – 37 ஆண்டுகள்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

தமிழ்நாடு

Madras University ஆட்சேர்ப்பு 2024 ! Degree முடித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள் – மாத சம்பளம் Rs.31,000 முதல் Rs.35,000 வரை ! சென்னையில் பணிபுரிய அரிய வாய்ப்பு!

தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 24.04.2024

ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.05.2024

Computer Based Examination மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்

SC/ SCA/ ST/ DPA விண்ணப்பதாரர்களுக்கு : ரூ. 500/-

மற்ற அனைத்து வேட்பாளர்களும்: ரூ.1,000/-.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை காணாலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *