Home » வேலைவாய்ப்பு » TN MRB புதிய வேலைவாய்ப்பு 2025 | 40+ காலிப்பணியிடங்கள் || சம்பளம்: Rs.2,05,700/-

TN MRB புதிய வேலைவாய்ப்பு 2025 | 40+ காலிப்பணியிடங்கள் || சம்பளம்: Rs.2,05,700/-

TN MRB புதிய வேலைவாய்ப்பு 2025 | 40+ காலிப்பணியிடங்கள் || சம்பளம்: Rs.2,05,700/-

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் TN MRB உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (பல் மருத்துவம்) பணிக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025 ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு நேரடியாக விண்ணப்பங்கள் 17.03.2025 வரை ஆன்லைன் முறையில் மட்டுமே வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம். TN MRB Assistant Surgeon Recruitment 2025

நிறுவனம் MEDICAL SERVICES RECRUITMENT BOARD
வகை தமிழ்நாடு அரசு வேலை 2025
காலிப்பணியிடங்கள் பெயர் Assistant Surgeon (Dental)
ஆரம்ப நாள் 25.02.2025
இறுதி நாள்17.03.2025
TN MRB Recruitment 2025

தமிழ்நாடு மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் (TN MRB)

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

Assistant Surgeon (Dental)

47 approximately

Pay Level 22 Rs.56,100 – 2,05,700 (Details can be seen in Annexure-6 of this Notification.

Candidates should possess the following or its equivalent qualification for the post of Assistant Surgeon (Dental) on the date of this Notification (25.02.2025).

“Must possess a degree in Dental Surgery of any University or Institution recognized by the University Grants Commission for the purpose of its grant qualification of a body recognized by the Dental Council of India.”

அதிகபட்சமாக 37 வயதிற்குள் இருக்க வேண்டும்

SC, SC(A), ST, MBC&DC, BC, BCM , PWBD வேட்பாளர்களுக்கு அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

தமிழ்நாடு

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் முதலில் மருத்துவ சேவைகளில் ஆட்சேர்ப்பு வாரியத்தின் இணையதளம் www.mrb.tn.gov.in உள்நுழைய வேண்டும்.

முகப்புப் பக்கத்தில், ஆன்-லைன் விண்ணப்பத்தைத் திறக்க, “ஆன்லைன் பதிவு” என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (பல் மருத்துவம்) பதவியின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.

தேவையான அனைத்து விவரங்களையும் எந்த புலத்தையும் தவிர்க்காமல் உள்ளிடவும்.

மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி கட்டாயம். MRB இலிருந்து அனைத்து தகவல்தொடர்புகளும் இருக்கும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு SMS மற்றும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி மூலம் அனுப்பப்படும்.

விண்ணப்பதாரர்கள் தங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட வண்ண புகைப்படத்தின் நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 25.02.2025

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 17.03.2025

Tamil Language Eligibility Test

Computer Based Test

Interview

SC/ SCA/ ST/ DAP (PH) வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 500/-

மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்:: Rs. 1000/-

கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். TN MRB Assistant Surgeon Recruitment 2025.

TN MRB Assistant Surgeon (Dental) அறிவிப்பு 2025:

Notification pdf

Official Website

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2025:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top