TN MRB Senior Analyst வேலைவாய்ப்பு – 2025! 16, காலியிடங்கள் || சம்பளம்: 205700/-
தற்போது 14 சீனியர் அனலிஸ்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு எண்: 06/MRB/2025 ஐ TN MRB வெளியிட்டுள்ளது. அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முன், வேட்பாளர்கள் TN MRB சீனியர் அனலிஸ்ட் 2025 அறிவிப்பை கவனமாகப் படித்து தங்கள் தகுதியைச் சரிபார்த்து தங்கள் விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம்.
நிறுவனத்தின் பெயர்:
மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB)
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
TN MRB Senior Analyst Recruitment 2025 Eligibility Criteria:
பதவியின் பெயர்: Senior Analyst
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 14
சம்பளம்: மாதம் Rs.56100 முதல் Rs.205700 வரை ஊதியமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Degree in Science with Chemistry or Biochemistry or Food Technology or Food and Drugs with experience அல்லது Master’s Degree in Chemistry or Biochemistry or Food Technology or Microbiology or Food and Drugs with experience
வயது வரம்பு:
SC, ST, MBC & DNC, BC, BCM (including Ex-Servicemen belonging to these
communities) – No Maximum Age Limit
Others – 32 ஆண்டுகள்
PWBD – 42 ஆண்டுகள்
Ex-Servicemen – 50 ஆண்டுகள்
Also Read:வேலைவாய்ப்பு செய்திகள் Job Recruitment 2025!
TN MRB Senior Analyst Recruitment 2025 Apply Online:
விண்ணப்பிக்கும் முறை:
மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ TN MRB இணையதளத்திற்கு (https://mrb.tn.gov.in/) சென்று ஆன்லைன் படிவத்தை நிரப்பி தங்களின் விண்ணப்பத்தினை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
முக்கிய தேதிகள்:
Online மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான தொடக்க தேதி: 28.03.2025
Online மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான இறுதி தேதி: 17.04.2025
தேர்வு செய்யும் முறை:
Written Examination (Objective Type)
Certificate Verification
விண்ணப்பக்கட்டணம்:
ST/SC/SCA/PWD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் -Rs.500/-
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.1000/-
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைன் விண்ணப்பம் | Apply Now |