Home » வேலைவாய்ப்பு » தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்ட வேலைவாய்ப்பு 2025! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்ட வேலைவாய்ப்பு 2025! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்ட வேலைவாய்ப்பு 2025! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

tn naan mudhalvan finishing school scheme recruitment 2025:சென்னையில் உள்ள கிண்டி மற்றும் வட சென்னை பகுதியில் இயங்கி வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் Naan Mudhalvan Finishing School (NMFS) திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. எனவே அறிவிப்பை தொடர்ந்து தகுதி வாய்ந்த மாணவ மாணவியர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Naan Mudhalvan Finishing School scheme

தமிழ்நாடு அரசு மாவட்ட வேலைவாய்ப்புகள்.

காலியிடங்கள் எண்ணிக்கை: வரையறுக்கப்படவில்லை.

ஊக்கத்தொகை: பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 5000 ஊக்கத்தொகை வழங்கப்படும். மற்றும் ஒருமுறை மானியமாக ரூ. 6000 வழங்கப்படும்.

வயது வரம்பு: இந்த தொழிற் பயிற்சியில் சேர விரும்பும் மாணவ மாணவியர்களின் வயது 21 முதல் 24 வரை இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: 10 மற்றும் 12ம் வகுப்பு, ITI பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சென்னை – தமிழ்நாடு.

தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டம் மற்றும் PMIS – Prime Minister Internship Scheme திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு வழங்கும் அறிவிப்பை அறிவித்துள்ளது. எனவே விண்ணப்பிக்க விரும்பும் மாணவ மாணவியர்கள் http://pminternship.mca.gov.in/login/ என்ற அதிகாரபூர்வ இணையதள மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம்.

நேர்காணல் அடிப்படையில் மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் – கிண்டி மற்றும் வட சென்னை.

அறிவிப்பு வெளியான தேதி: 06.03.2025

கிண்டி – அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் முகாம் நடைபெறும் தேதி – 10.03.2025

வட சென்னை – அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் முகாம் நடைபெறும் தேதி – 11.03.2025

விண்ணப்பக்கட்டணம் இல்லை.

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் tn naan mudhalvan finishing school scheme recruitment 2025 பற்றிய கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.

இதுபோன்ற தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது SKSPREAD இணையத்தில் சென்று பார்க்கலாம். (அல்லது) எங்களது WhatsApp மற்றும் Telegram -ல் இணைத்து கொள்ளுங்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top