Home » வேலைவாய்ப்பு » 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை 2025! சம்பளம்: Rs.40,000

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை 2025! சம்பளம்: Rs.40,000

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை 2025! சம்பளம்: Rs.40,000

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை 2025 மூலம் காலியாக உள்ள பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அவ்வாறு கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Dental / AYUSH/ Nursing /Social Science/Life Science graduates with Masters in Hospital Administration / Public Health / Health Management

வயது வரம்பு: அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: Rs.13800/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: 10th Pass

வயது வரம்பு: அதிகபட்சமாக 37 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.8500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.10000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: HSC with two years Diploma Course in Radio Diagnosis Technology conducted by the Board of Para Medical Education under DME

வயது வரம்பு: அதிகபட்சமாக 37 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: Rs.18000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: செவிலியர் பட்டயப்படிப்பு அல்லது இளங்கலை செவிலியர் பட்டம்

வயது வரம்பு: அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.8500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

வயது வரம்பு: அதிகபட்சமாக 37 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.17000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Diploma in (DTYDHH) from RCI recognised institute

வயது வரம்பு: அதிகபட்சமாக 37 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 04

சம்பளம்: Rs.8500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 40 வயது வரை

தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

நிர்வாக செயலாளர் / மாவட்ட நலவாழ்வு சங்கம்

மாவட்ட சுகாதார அலுவலக வளாகம்

மாப்பிள்ளையூரணி

தூத்துக்குடி – 628002

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 07/01/2025

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 22/01/2025

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top