TN Police Recruitment: தமிழ்நாடு CBCID காவல்துறையில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி சென்னை, சேலம், மதுரை, திருநெல்வேலி, திருச்சி & காஞ்சிபுரம் போன்ற Crime Branch குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையின் சரகங்களில் 5 சட்ட ஆலோசகர்கள் பதவிகள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் தகுதி நிறைந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு CBCID காவல்துறையில் வேலைவாய்ப்பு 2025
அமைப்பின் பெயர்:
குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Legal Advisors (சட்ட ஆலோசகர்கள்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 05
சம்பளம்: Rs.50,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Degree in Law of a University in India established or incorporated by or under a Central Act or a State Act or an Institution recognised by the University Grants Commission, or any other equivalent qualification
வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட சட்ட ஆலோசகர் பதவிகளுக்கு தமிழ்நாடு காவல்துறை இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
கூடுதல் காவல்துறை இயக்குநர்,
குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை,
220, பான்த்தியன் சாலை,
எழும்பூர், சென்னை – 600008
MHC உயர் நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2025! 23 காலியிடங்கள் கல்வி தகுதி: Any Degree
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 04.02.2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 18.02.2025.
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Viva-voce test
தேவையான சான்றிதழ்கள்:
SSLC மற்றும் HSC / டிப்ளமோ மற்றும் பட்டம் / தற்காலிக பட்டம் / ஒருங்கிணைந்த பட்டம் போன்றவற்றின் மதிப்பெண் பட்டியல் கல்வித் தகுதிக்கான சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும்.
விண்ணப்பதாரர்கள் பார் கவுன்சில் வழங்கிய பதிவுச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்
மேலே குறிப்பிட்டுள்ளபடி சான்றிதழ் பயிற்சி.
சுய அறிவிப்புச் சான்றிதழ்.
வேட்பாளரால் நடத்தப்பட்ட வழக்குகளின் விவரங்கள் (அறிக்கையிடப்பட்டவை மற்றும் அறிவிக்கப்படாதவை).
தேவையான பிற ஆவணங்கள், அதாவது. உடற்தகுதி சான்றிதழ், குணம் & நடத்தை சான்றிதழ் மற்றும் குறிப்பிடத்தக்க சாதனைகள் தொடர்பான ஆவணங்கள்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
தமிழ் , ஆங்கிலத்தில் படிக்க, எழுத மற்றும் பேச போதுமான அறிவு பெற்றிருக்க வேண்டும்
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
TN Police CBCID Recruitment 2025 | Notification |
Instruction | Click Here |
Legal Advisors Application Form | Download |
சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு 2025
MBA படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு 2025! 49 வயது வரை விண்ணப்பிக்கலாம்!
10வது போதும் இந்திய யுரேனியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2025! 228 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!
தமிழ்நாடு அரசில் கணினி ஆய்வாளர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.34,000/-
NIT திருச்சியில் நூலகர் வேலைவாய்ப்பு 2025! உடனே Apply செய்யுங்கள்!
JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2025! Rs.67,000 மாத சம்பளத்தில் பணி அறிவிப்பு!