Home » செய்திகள் » 2024ன் கடைசி நாளன்று (31.12.2024) மின்தடை செய்யப்படும் பகுதிகள்! TANGEDCO வெளியிட்ட அறிவிப்பு!

2024ன் கடைசி நாளன்று (31.12.2024) மின்தடை செய்யப்படும் பகுதிகள்! TANGEDCO வெளியிட்ட அறிவிப்பு!

2024ன் கடைசி நாளன்று (31.12.2024) மின்தடை செய்யப்படும் பகுதிகள்! TANGEDCO வெளியிட்ட அறிவிப்பு!

TANGEDCO வெளியிட்ட அறிவிப்பின் படி 2024ன் கடைசி நாளன்று (31.12.2024) மின்தடை செய்யப்படும் பகுதிகள் பகுதிகள் விவரம் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின்தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். tn power shutdown areas 31.12.2024

அய்யம்பேட்டை, மெலட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

பாலயோகி நகர், எல்லையம்மன் நகர், பாலகிருஷ்ணாபுரம், S.P.பேட்டை, ஐயர் கண்டிகை, GPD சிப்காட் பகுதி, மதர்பாக்கம் புறவழிச்சாலை, புதுப்பேட்டை, G.R.கண்டிகை, புதிய GPD பகுதி, SR கண்டிகை, NR கண்டிகை, GR கண்டிகை.

பூண்டி, ராகவாம்பாள்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

கட்டிமேடு, அதிரெங்கம், சேகல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள். tangedco official outage details

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top