தமிழகத்தில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சமீபத்தில் தொடங்கிய நிலையில், சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வருகிறது. கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக தென் மாவட்ட பகுதிகளில் இரவு பகல் பாராமல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் இந்த மழையின் காரணமாக அப்பகுதியில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை – என்ன காரணம் தெரியுமா?
இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து கீழே விரிவாக காணலாம். அதாவது, கன மழையின் எதிரொலி காரணமாக இன்று (26.11.2024) நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீர் தேங்கி இருக்கும் சாலைகளில் நீர் ஏற்றம் செய்யும் முயற்சியில் அரசு இருந்து வருகிறது. (
எலான் மஸ்க் Time Travel செய்தாரா? அவரே காட்டிய முக்கிய ஆதாரம்!
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்