TN School Education Department Recruitment 2024. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக தலைமை நிதி அதிகாரி (CFO) பணியிடங்களை நிரப்புவதற்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில் CFO பணிக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
TN School Education Department Recruitment 2024
JOIN WHATSAPP GET JOB NOTIFICATIONS
துறையின் பெயர் :
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை
பணி :
தலைமை நிதி அதிகாரி (CFO)
சம்பளம் :
₹ 2 லட்சம் முதல் ₹ 2.5 லட்சம் வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
நிதித்துறையில் முதுகலை அல்லது பட்டய கணக்காளர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 50 வயதிற்குட்பட்ட நபர்களாக இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
IIFM வேலைவாய்ப்பு 2024! SRF மற்றும் JRF காலிப்பணியிடங்கள் அறிவிப்பு ! தேர்வு கிடையாது !
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பபடிவத்தை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
மேற்கண்ட பணிக்கு 19.03.2024 அன்று வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தேர்வு நடைமுறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
குறிப்பு :
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தேதி, நேரம் மற்றும் நேர்காணல் நடைபெறும் இடம் போன்ற தகவல்கள் மின்னஞ்சல் ஐடி மூலம் தெரிவிக்கப்படும்.