தமிழகத்தில் அரையாண்டு தேர்வு நடக்க இருக்கும் நிலையில் பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை:
பொதுவாக மாணவர்கள் எப்போது விடுமுறை வரும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பார்கள். அதுவும் தொடர்ந்து விடுமுறை கிடைத்தால் சொல்லவா வேண்டும். அட ஆமாங்க, பள்ளிகளுக்கு தொடர்ந்து ஒன்பது நாட்கள் விடுமுறை அளிக்கப்பட இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதனால் ஒரு சில பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில், அரையாண்டு தேர்வு நடைபெற இருக்கிறது. அதன்படி, 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை, டிசம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 23ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதே போல், 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 9ம் தேதி முதல் 23ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெற இருக்கிறது.
பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை – சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் Students!
தவளை விஷம் குடித்து உயிரிழந்த 33 வயது நடிகை – ஆன்மீக நிகழ்வில் நடந்த பரிதாபம்!
இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 2025 அரையாண்டு தேர்வுக்கான விடுமுறை நாட்கள் குறித்து தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி வருகிற டிசம்பர் 24 முதல் டிசம்பர் 1ம் தேதி விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்பது 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் மாணவர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்