தற்போது மாணவர்கள் காலாண்டு விடுமுறை நாட்களை கழித்து வரும் நிலையில் அக்டோபரில் பள்ளிகளுக்கு கிட்டத்தட்ட 14 நாட்கள் விடுமுறை வர போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
TN School October Leave Days 2024:
தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு கடந்த செப்டம்பர் 19-ம் தேதியும், அதே போல் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை செப்டம்பர் 20ஆம் தேதியும் தொடங்கியது. இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 27-ம் தேதியுடன் காலாண்டு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் செப் 28-ம் தேதி முதல் விடுமுறை நாட்கள் ஆரம்பித்துள்ளது.
ஆனால் இந்த விடுமுறை நாட்களில் சனி மற்றும் ஞாயிறு, அக்டோபர் ௨ காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை போன்றவைகள் அடங்குவதால் வெறும் ௨ நாட்களுக்கு மட்டுமே விடப்பட்டது.
காலாண்டு விடுமுறை வருவதாக ஆசிரியர்கள் கோரிக்கை வாய்த்த நிலையில் அக்டோபர் 6 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
அக்டோபரில் பள்ளிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை
எனவே அக்டோபர் 7 ஆம் தேதி வழக்கம் போல் செயல்பட்டாலும் கூட அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வர இருக்கிறது.
அதன்படி, அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி, அக்டோபர் 11 – ஆயுத பூஜை, அக்டோபர் 12- சரஸ்வதி பூஜை, அக்டோபர் 31 – தீபாவளி என மொத்தம் 4 நாட்கள் அரசு விடுமுறை நாட்கள் ஆகும்.
Also Read: பள்ளி மாணவர்களுக்கு 15 ஆயிரம் – தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உடனே Apply பண்ணுங்க!
அதுமட்டுமின்றி, இதற்கிடையில் சனி மற்றும் ஞாயிற்று கிழமை வேறு இருக்கிறது. இதை வைத்து பார்க்கும்போது இந்த அக்டோபர் மாதத்தில் வெறும் 17 நாட்கள் மட்டுமே பள்ளிகள் செயல்படும்.
எனவே அடுத்த மாதம் அக்டோபர் 1 முதல் 6 வரை காலாண்டு விடுமுறை, அரசு விடுமுறை 3, வார விடுமுறை 5 என மொத்தம் 14 நாட்கள் விடுமுறை நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உபியில் கோவில்களில் இனிப்பு பிரசாதத்திற்கு தடை
சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்
தீபாவளி பண்டிகை 2024 – 5975 சிறப்பு ரயில்கள் – மத்திய அமைச்சர் அறிவிப்பு
பத்ம ஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் காலமானார்