Home » வேலைவாய்ப்பு » TN சமூக நலத்துறையில் கிளெர்க் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.31,000/- கல்வி தகுதி: Degree!

TN சமூக நலத்துறையில் கிளெர்க் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.31,000/- கல்வி தகுதி: Degree!

TN சமூக நலத்துறையில் கிளெர்க் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.31,000/- கல்வி தகுதி: Degree!

tn social welfare department recruitment 2025: தமிழகத்தில் சென்னை சமூக நலத்துறையில் தற்போது காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, Senior Clerk, System Manager மற்றும் junior clerk with computer knowledge உள்ளிட்ட மூன்று பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை, கல்வி தகுதிகள், வயது வரம்பு உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

Mid-Day Meal Programme (MDM)

தமிழ்நாடு மாவட்ட அரசு வேலைவாய்ப்பு.

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: இப்பணியில் சேரும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 31 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: இப்பணியில் சேரும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 28 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: B.sc/b.e/B.tech in computer science and information technology or electronics and communication engineering or master degree M.tech/M.E/MCA

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: இப்பணியில் சேரும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 21 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சென்னை – தமிழ்நாடு

TN சமூக நலத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதோடு தேவையான ஆவணங்களுடன் சேர்த்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

The Commissioner

O/o Commissionerate Of Social Welfare

Kamarajar Salai, Lady Wellington College Campus,

Chennai – 05

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 26.02.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.03.2025

Shortlisting

Interview

விண்ணப்ப கட்டணம் இல்லை.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் tn social welfare department recruitment 2025 பற்றிய கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.

அந்த வகையில் இதுபோன்ற தமிழக அரசு வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது SKSPREAD இணையத்தில் சென்று பார்க்கலாம். (அல்லது) எங்களது WhatsApp மற்றும் Telegram -ல் இணைத்து கொள்ளுங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top