Home » வேலைவாய்ப்பு » தமிழ்நாடு சிறப்பு சிறார் காவல் பிரிவில் வேலைவாய்ப்பு 2025! டிகிரி படித்தவர்களுக்கு முன்னுரிமை!

தமிழ்நாடு சிறப்பு சிறார் காவல் பிரிவில் வேலைவாய்ப்பு 2025! டிகிரி படித்தவர்களுக்கு முன்னுரிமை!

தமிழ்நாடு சிறப்பு சிறார் காவல் பிரிவில் வேலைவாய்ப்பு 2025! டிகிரி படித்தவர்களுக்கு முன்னுரிமை!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறப்பு சிறார் காவல் பிரிவில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் சமூகப்பணியாளர் மற்றும் பாதுகாப்பு அலுவலர் போன்ற பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. special juvenile police unit recruitment 2025

நாகப்பட்டினம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.27,804/- மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப் பணி/சமூகவியல்/ குழந்தை மேம்பாடு / மனித உரிமைகள் பொது நிர்வாகம்/உளவியல்/ மனநலம்/ சட்டம்/ பொது சுகாதாரம்/ சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கணினியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு: அதிகபட்சம் 42 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: Rs..18,536/- மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி:

மேற்கண்ட பதவிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து சமூகப் பணி / சமூகவியல்/சமூக அறிவியலில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

கணினியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு: அதிகபட்சம் 42 வயதிற்குள் இருக்க வேண்டும்

நாகப்பட்டினம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

நாகப்பட்டினம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்

அறை எண். 209 , 2 வது தளம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

நாகப்பட்டினம் மாவட்டம் – 611 003

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 23.01.2025

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 10.02.2025

நேர்காணல் மூலம் தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top