தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு 2024 ! SDAT Rs.1,13,500 சம்பளத்தில் பிசியோதெரபிஸ்ட் பணியிடங்கள் அறிவிப்பு !தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு 2024 ! SDAT Rs.1,13,500 சம்பளத்தில் பிசியோதெரபிஸ்ட் பணியிடங்கள் அறிவிப்பு !

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு 2024 சார்பில் பிசியோதெரபிஸ்ட் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் Rs.35,900 முதல் Rs.1,13,500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நேரடி ஆட்சேர்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதனை தொடர்ந்து பணிகளின் அடிப்படை தகுதிகளான கல்வி தகுதி, வயது வரம்பு பற்றியும், தேர்வு செய்யும் முறை மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்தும் காண்போம்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

Sports Physiotherapist

Rs.35,900 முதல் Rs.1,13,500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு இந்திய அல்லது வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் இருந்து பிசியோதெரபியில் முதுநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 21 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 57 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

சென்னை – தமிழ்நாடு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்ட Sports Physiotherapist பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் முறையாக பூர்த்தி செய்யப்பட்டு சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களின் நகல்களுடன் இணைத்து அஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

The Member Secretary,

Sports Development Authority of Tamil Nadu,

Jawaharlal Nehru Stadium,

Raja Muthiah Road, Periyamet,

Chennai – 600 003.

இந்தோ திபெத்திய எல்லைப் போலீஸ் ஆட்சேர்ப்பு 2024 ! ITBP 51 கான்ஸ்டபிள் பணியிடங்கள் அறிவிப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

விண்ணப்பத்தை அஞ்சல் மூலம் அனுப்புவதற்கான ஆரம்ப தேதி : 09.07.2024

விண்ணப்பத்தை அஞ்சல் மூலம் அனுப்புவதற்கான கடைசி தேதி : 29.07.2024

Tamil Language Test,

Test on Sports Physiotherapy

Practical Test in Sports Physiotherapy

personal interview போன்றவற்றின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்CLICK HERE
அதிகாரபூர்வ இணையத்தளம்VIEW

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *