தற்போது இந்த ஆண்டிற்கான தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருவாய் ரூ.1735 கோடி அதிகரிப்பு என கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
டாஸ்மாக் :
தற்போது தமிழ்நாடு அரசு சார்பில் டாஸ்மாக் கடைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான டாஸ்மாக் வருவாயானது உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் டாஸ்மாக் வருவாய் 2023 – 24 ஆம் நிதியாண்டில் ரூ.1,734.54 கோடி அதிகரித்துள்ளதாக கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் நாளை திடீர் போக்குவரத்து மாற்றம் – எந்தெந்த ஏரியாவில் தெரியுமா ? முழு விவரம் உள்ளே!!
அதன்படி 2022 – 2023 டாஸ்மாக் வருவாய் ரூ. 44,121.13 கோடி எனவும்,
2023 – 2024 டாஸ்மாக் வருவாய் ரூ. 45,855.67 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.