தமிழ்நாடு ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் 2024 : பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!தமிழ்நாடு ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் 2024 : பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!

Breaking news: தமிழ்நாடு ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் 2024: தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை1 தொடர்ந்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. மேலும் மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக ஆசிரியர்களுக்கு பல நல்ல திட்டங்களை அரசாங்கம் கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அதில் ஒன்று இலவச லேப்டாப் வழங்கும் திட்டம். முன்பெல்லாம் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே இலவச லேப்டாப் வழங்கப்பட்டது. தற்போது பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்க  பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 55,478 கைக் கணினிகள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களின் கல்வி நலனுக்காக பாடம் சொல்லி கொடுக்கும் ஆசிரியர்கள் தங்களது தனித் திறமைகளை  மேம்படுத்திக் கொள்ளும் விதமாக அவர்களுக்கு கைக்கணினி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தை முதற்கட்டமாக 79,723 கைக் கணினிகள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலம் வழங்கி வருகிறது. மேலும் 2024 -2025 கல்வியாண்டில் 55,478 கைக் கணினிகள் ஆசிரியர்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. Tamil Nadu Government Launches Free Laptop Scheme For teachers 2024 – education department of tamilnadu

  1. Education department news 2024 ↩︎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *