தமிழகத்தில் திடீர் நிலநடுக்கம்? எந்த மாவட்டங்களில் தெரியுமா? அச்சத்தில் மக்கள்!தமிழகத்தில் திடீர் நிலநடுக்கம்? எந்த மாவட்டங்களில் தெரியுமா? அச்சத்தில் மக்கள்!

தமிழ்நாடு நெல்லை தென்காசியில் திடீர் நிலநடுக்கம்: கடந்த சில நாட்களாக உலகத்தில் பல நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் ஒரு சில பகுதியில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

அதாவது தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களான திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாபநாசம், மணிமுத்தாறு , தென்காசி மாவட்டத்தில் முதலியார்பட்டி, ஆழ்வார்குறிச்சி, வாகைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் தான் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு நெல்லை தென்காசியில் திடீர் நிலநடுக்கம்

சரியாக காலை 11;55 க்கு வீடுகள் பயங்கர சப்தத்துடன் குலுங்கியதாகவும் தாங்கள் நில அதிர்வை உணர்ந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் வீட்டை விட்டு மக்கள் சாலையில் அமர்ந்துள்ளனர். tn tenkasi and nellai earthquake

Also Read: சேலம் – தஞ்சாவூரில் டைடல் நியோ பார்க் – தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று திறப்பு!

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் பேசுகையில், தமிழகத்தில் அபாயத்தை ஏற்படுத்தும் விதமாக நில அதிர்வுகள் ஏதும் ஏற்படவில்லை. ரிக்டர் அளவுகோலில் பதிவாகாது. எனவே மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று கூறினார்.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

திருப்பதி கோவிலில் லட்டு விற்பனையில் அதிரடி மாற்றம் 

மருமகளிடம் அப்படி நடந்து கொண்ட முகேஷ் அம்பானி

மதுரை மகளிர் விடுதி தீ விபத்து விவகாரம்

கூகுள் நிறுவனம் விடுத்த முக்கிய எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *