தென்காசியில் மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில் தமிழ்நாடு அரசு மகளிர் வேலைவாய்ப்பு 2024 அடிப்படையில் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்கு பணியாளர், பல்நோக்கு உதவியாளர், பாதுகாவலர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு தெரிவிக்கப்ட்டுள்ள அரசு பணிகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது குறித்து காணப்போம்.
தமிழ்நாடு அரசு மகளிர் வேலைவாய்ப்பு 2024
JOIN WHTSAPP TO GET TN JOB NOTIFICATION
துறையின் பெயர் :
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
வழக்கு பணியாளர் (பெண்) – 02
பல்நோக்கு உதவியாளர் (பெண்) – 01
பாதுகாவலர் (ஆண்) – 01
சம்பளம் :
ரூ.10,000 முதல் ரூ.18,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
வழக்கு பணியாளர் பணியாளர் பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற பலக்லைக்கழகத்தில் சமூகநலப்பணி அல்லது உளவியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பல்நோக்கு உதவியாளர் பணிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பாதுகாவலர் பணிக்கு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
தென்காசி – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை :
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் ஆட்சேர்ப்பு 2024 ! 500 தொழில்நுட்பவியலாளர் பணியிடங்கள் அறிவிப்பு !
அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட சமூக நல அலுவலகம்,
140/5B, ஸ்ரீ சக்தி நகர்,
தென்காசி – 627 811
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 03.07.2024
விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 20.07.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | CLICK HERE |
அதிகாரபூர்வ இணையதளம் | VIEW |
குறிப்பு :
வழக்கு பணியாளர் மற்றும் பல்நோக்கு உதவியாளர் பணிகளுக்கு பெண்களிடமிருந்தும், பாதுகாவலர் பணிகளுக்கு ஆண்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அத்துடன் விண்ணப்பதாரர்கள் தென்காசி மாவட்டத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.