தமிழ்நாடு துணிநூல் துறையில் ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் 8ம் வகுப்பு படித்திருந்தால் போதும். மேலும் இந்த ஓட்டுநர் பதவிக்கு செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
துணிநூல் துறையில் ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2024
துறையின் பெயர் :
தமிழ்நாடு அரசு துணிநூல் துறை
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
ஊர்தி ஓட்டுநர்
சம்பளம் :
Rs.19,500 முதல் Rs .62,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
அடிப்படை தகுதிகள் :
துணிநூல் துறையில் ஓட்டுநர் பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் செல்லத்தக்க இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
இதனை தொடர்ந்து அரசு துறை அல்லது அரசு பொதுத்துறை நிறுவனங்களில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 34 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
சென்னை – தமிழ்நாடு
AIASL Handyman வேலைவாய்ப்பு 2024 ! 6 காலியிடங்கள் அறிவிப்பு, ரூ. 15,100 சம்பளம் !
விண்ணப்பிக்கும் முறை :
தமிழ்நாடு அரசு துணிநூல் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட ஓட்டுநர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து விரைவு தபால் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
துணிநூல் துறை,
கைத்தறி ஏற்றுமதி அபிவிருத்திகழக வளாகம்,
முதல் மற்றும் இரண்டாம் தளம்,
34, கதீட்ரல் தோட்ட சாலை,
நுங்கம்பாக்கம்,
சென்னை – 600034
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 04.09.2024
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 10.09.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
பட்டியலிடப்பட்ட வேட்பாளர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பதாரர்களுக்கு எந்தவொரு விண்ணப்பக்கட்டணமும் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Download |
அதிகாரபூர்வ இணையதளம் | View |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.