தமிழ்நாடு அரசு வாழ்ந்து காட்டுவோம் திட்ட வேலைவாய்ப்பு 2024 - திருநெல்வேலி மாவட்டத்தில் அலுவலர் பணியிடங்கள் அறிவிப்பு !தமிழ்நாடு அரசு வாழ்ந்து காட்டுவோம் திட்ட வேலைவாய்ப்பு 2024 - திருநெல்வேலி மாவட்டத்தில் அலுவலர் பணியிடங்கள் அறிவிப்பு !

திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு வாழ்ந்து காட்டுவோம் திட்ட வேலைவாய்ப்பு 2024 ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு போன்ற அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்றவற்றின் தகவல்கள் குறித்த முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. Tirunelveli District vazhndhu kattuvom project recruitment 2024

தமிழ்நாடு அரசு வாழ்ந்து காட்டுவோம் திட்டம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலர்

மதிப்பூதியம் – Rs.25,000

பயணப்படி – Rs.1,000

இவற்றுடன் TA போன்றவை வழங்கப்படும்.

மேற்கண்ட தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலர் பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் முதுகலை பட்டம் மற்றும் அடிப்படை கணினி திறன் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

திருநெல்வேலி – தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியுமுள்ள வேட்பாளர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை தகுதியான சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

IOB வேலைவாய்ப்பு 2024 – 2025 ! 550 Apprentices காலியிடங்கள் அறிவிப்பு கல்வி தகுதி, சம்பளம், எப்படி விண்ணப்பிக்கலாம் !

மாவட்ட செயல் அலுவலர்,

தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம்

தேவி மருத்துவமனை வளாகம், 2வது தளம்,

No.1 வசந்த் நகர், மாவட்ட அறிவியல் மையம், பின்புறம்

கொக்கிரகுளம், திருநெல்வேலி மாவட்டம்.

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 28.08.2024

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 02.09.2024

பெறப்பட்ட விண்ணப்பங்கள் மதி சிறகுகள் மேலாண்மை குழுவால் பரிசீலனை செய்யப்பட்ட பிறகு தகுதியான வேட்பாளர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரப்பூர்வ அறிவிப்புview
விண்ணப்பபடிவம்apply now
அதிகாரப்பூர்வ இணையதளம்click here

நிர்ணயிக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்திற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் சுருக்கமாக நிராகரிக்கப்படும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *