
முக்கிய செய்தி: Power Shutdown (14.02.2025) மின்தடை! TNPDCL திட்டமிட்ட மின்வெட்டு விவரங்கள். தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்களின் முக்கிய அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான மின்சாரத்தை தடையில்லாமல் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு பல்வேறு திட்டங்களை வழிவகுத்து வருகிறது. அதன்படி, ஒவ்வொரு மாதமும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அப்போது வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்களுக்கும் வேறு ஏதும் அசம்பாவிதம் ஏற்பட கூடாது என்பதற்காக அங்கு மின்தடை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று (14.02.2025) பவர்கட் செய்யப்படும் பகுதிகள் குறித்து கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
Power Shutdown (14.02.2025) மின்தடை! TNPDCL திட்டமிட்ட மின்வெட்டு விவரங்கள்
சோமையம்பாளையம் – கோவை:
சோமையம்பாளையம், யமுனாநகர், காளப்பநாயக்கன் பாளையம், ஜிசிடி நகர், கணுவாய், கே என் ஜி புதூர், சாஜ் கார்டன், வி எம்டி நகர், டீச்சர்ஸ் காலனி, தடாகம் சாலை, சேரன் இண்டஸ்ட்ரீஸ் பகுதி, வித்யா காலனி, நமீதா காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
வேடசந்தூர் – திண்டுக்கல்:
குட்டம், மின்னுக்கம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
இளங்கடை – கன்னியாகுமரி:
கோட்டார், இளங்கடை, ஞானேசபுரம், ராமவர்மபுரம், கலெக்டர், மீனாட்சிபுரம், ராமன்புதூர், வீரநாராயணமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
இலந்தைக்கூடம் – அரியலூர்:
புதுக்கோட்டை, ஆலம்பாக்கம், அன்னிமங்கலம், வெங்கனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
புதுக்குறிச்சி – சிவகங்கை:
காரை ஊட்டி, ஈரூர் ஊட்டி, ஆவின் ஃபீடர், திருவிளக்குறிச்சி, தேரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
கோயம்பேடு மார்க்கெட் – சென்னை:
கோயம்பேடு மார்க்கெட், சின்மயா நகர், பல்லவன் நகர், பெருமாள் கோயில் தெரு, நெற்குன்றம், ஆழ்வார் திருநகர் பகுதி, மூகாம்பிகை நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
பூலாங்கிணறு – திருப்பூர்:
பூலாங்கிணர், ஆந்தியூர், சடையப்பாளையம், மொடக்குப்பட்டி, கஞ்சம்பட்டி, உடுக்கம்பாளையம், பாப்பனூத்து, சுண்டகாம்பாளையம், திருமூர்த்தி நகர், ராகல்பாவி, வாழவாடி, தளி, திருவள்ளூர், குறிச்சிக்கோட்டை, பொன்னாலம்மன்சோலை, லட்சுமிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (08.07.2024) ! காலை போனால் மாலை தான் வரும் !
தெங்கம்புதூர் – கன்னியாகுமரி:
புத்தளம்,தெங்கம்புதூர், கீழ கிருஷ்ணன்புதூர், ஈத்தாமொழி, பொட்டல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
ராஜாக்க மங்கலம் – கன்னியாகுமரி:
கோணம், எறும்புகாடு, ராஜாக்கமங்கலம், பழவிளை, தெக்குறிச்சி, பிள்ளைத்தோப்பு, ஞானபதிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்கள்.
விளாப்பாக்கம் – ராணிப்பேட்டை:
விளாப்பாக்கம், சாத்தூர், ஆனைமல்லூர், வளையத்தூர், பாளையம், காவனூர் மற்றும் திமிரி சுற்றுவட்டாரப் பகுதிகள்.
நெட்டப்பாக்கம் – புதுச்சேரி:
கலவாய், கலவை புதூர், டி.புதூர், நெட்டப்பாக்கம், சென்னசமுத்திரம், மேல்நெல்லி, மாந்தாங்கல், பிண்டி தாங்கல், பின்னத்தாங்கல், வெள்ளம்பி, மழையூர், குட்டியம், அல்லாலச்சேரி, கணியத்தாங்கல், அரும்பாக்கம், மேச்சேரி, நால் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
புதுக்கோட்டை:
கறம்பக்குடி, ரெகுநாதபுரம், நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். Power Shutdown (14.02.2025) மின்தடை! TNPDCL திட்டமிட்ட மின்வெட்டு விவரங்கள்.
துரைசாமிபுரம் – விருதுநகர்:
துரைசாமிபுரம், நாலாட்டின்புதூர், வில்லிசேரி, வானரமுட்டி, சிவ கண்ணபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.