TNEB வெளியிட்ட அறிவிப்பின் படி தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (17.01.2025) பற்றிய தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (17.01.2025)
JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS
செல்லப்பம் பாளையம் – கோயம்புத்தூர்
மூப்பேரிபாளையம், தட்டம்புதூர், நாராணாபுரம்
கருவலூர் – கோயம்புத்தூர்
கருவலூர், முறியாண்டாம்பாளையம், குமாரபாளையம், அரசபாளையம், நைனாம்பாளையம், ஆனந்தகிரி, மருதூர், காளிபாளையம், நம்பியம்பாளையம், உப்பிலிபாளையம், மணப்பாளையம், காரைக்கால்பாளையம், குரும்பபாளையம், பெரியகாட்டுப்பாளையம்,
பாப்பநாயக்கன் பாளையம் – கோயம்புத்தூர்
புரானி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவ – இந்தியா சாலை, கணபதி பேருந்து நிலையம், சித்தாபுதூர், பழையூர், பி.என்.பாளையம், ஜிகேஎன்எம் மருத்துவமனை, அலமு நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை.
ஏரிபாளையம் – கோயம்புத்தூர்
ஏரிபாளையம், காமநாயக்கன்பாளையம், புதுப்பாளையம், நல்லிகவுண்டம்பாளையம், அல்லம்பாளையம், புதுநல்லூர், சூரிபாளையம், சேரன்நகர், வெங்கிகல்பாளையம், தண்ணீர்பந்தல்பாளையம்
“Helmet” அணியாமல் வந்தால் பெட்ரோல் இல்லை.., அரசின் புதிய உத்தரவு!!
எஸ்.வளவந்தி – நாமக்கல்
எஸ்.வளவந்தி சுற்றுவட்டார பகுதிகள்
மங்கூன் – பெரம்பலூர்
அடைக்கம்பட்டி, அம்மாபாளையம், மேலபுலியூர், சத்திரமனை, கண்ணபாடி
பேரலி – பெரம்பலூர்
பேராலி, கல்பாடி, ஆசூர், கே.புதூர்
ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்க முடியாத சூழ்நிலை.., என்ன காரணம் தெரியுமா
நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.., TVK தலைவர் விஜய் கலந்து கொள்வாரா
தனியார் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு 2025! 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை விண்ணப்பிக்கலாம்!
திருப்பதி நெரிசல் பலி.., உயிரிழந்த குடும்பத்திற்கு 25 லட்சம் நிதியுதவி.., வெளியான முக்கிய அறிவிப்பு
ரேஷன் கடை வெள்ளிக்கிழமை(ஜனவரி 10) செயல்படும்.., உணவுப்பொருள் வழங்கல் துறை அறிவிப்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக கட்சி போட்டி?.., புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு
குழந்தை பெறும் தாய்மார்களுக்கு 81 ஆயிரம் உதவித்தொகை .., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு