Home » செய்திகள் » புத்தாண்டுக்கு அடுத்த நாள் (02.01.2025) மின்தடை பகுதிகள்! மின்சார துறையின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

புத்தாண்டுக்கு அடுத்த நாள் (02.01.2025) மின்தடை பகுதிகள்! மின்சார துறையின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

புத்தாண்டுக்கு அடுத்த நாள் (02.01.2025) மின்தடை பகுதிகள்! மின்சார துறையின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் புத்தாண்டுக்கு அடுத்த நாள் (02.01.2025) மின்தடை பகுதிகள் பற்றிய முழு தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் அறிவுறுத்தப்படுகிறது.tomorrow power shutdown areas 02.01.2025

வடுகபாளையம், சென்னியாண்டவர்கோவில், வினோபாநகர், விராலிகாடு, ராயர்பாளையம், தண்ணீர்பந்தல், செங்காளிபாளையம், திம்மினியம்பாளையம், வெள்ளாண்டிபாளையம், பள்ளக்காடு, சவுகாட்டுப்பாளையம், தண்டுகாரன்பாளையம், செய்யூர், குளத்துப்பாளையம்.

செய்யூர், ஆசனல்லிபாளையம், பந்தம்பாளையம், சூரிபாளையம், ராமியம்பாளையம், புலிப்பார், பொத்தம்பாளையம், சாந்தைபுதூர், பாப்பான்குளம், வலியூர், சவுக்காட்டுபாளையம், நடுவாச்சேரி, தளிஞ்சிபாளையம், மரப்பம்பாளையம், கூட்டப்பள்ளி, power cut in my area

உடுமல்பேட்டை டவுன், பழனி ரோடு, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி, சங்கர்நாகே, காந்திநகர் 2, ஜீவா நகர்,

சங்கராபுரம், நாகலாபுரம், சிந்தலச்சேரி, ராசிங்காபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள். tneb official outage details

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top