தமிழகத்தில் நாளை (03.10.2024) மின்தடை பகுதிகள் ! காந்தி ஜெயந்திக்கு மறுநாள் மின்வெட்டு செய்யப்படும் இடங்கள் !தமிழகத்தில் நாளை (03.10.2024) மின்தடை பகுதிகள் ! காந்தி ஜெயந்திக்கு மறுநாள் மின்வெட்டு செய்யப்படும் இடங்கள் !

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் தமிழகத்தில் நாளை (03.10.2024) மின்தடை பகுதிகள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக தமிழகத்தில் உள்ள சில குறிப்பிட்ட மாவட்டங்களில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்டுகிறார்கள்.

தொட்டிப்பட்டி – முத்துலிங்கபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள். tneb official scheduled outage details

பட்டர்வொர்த் RD, குறிஞ்சி CLG, சௌக், டவுன் ஸ்டேஷன், EB RD, வெள்ளை வெற்றிலை காரா ST, பாபு RD, வசந்த என்ஜிஆர், NSB RD, வலக்கை மண்டி, பூலோகநாதர், கோவில்பட்டி.

நாச்சிக்குறிச்சி, பெரிய கருப்பூர், மல்லியம்பத்து,முள்ளிகரும்பூர், எட்டரை, கொப்பு, ஆல்துறை, புலியூர், தாயனூர், புங்கனூர், இனியனூர், சோமரசம்பேட்டை, குழுமணி, வயலூர், power cut near me

பஞ்சாயத்து,செவந்தம்பட்டி,சடவேலம்பட்டி,அதிகாரம்,ஆலம்பட்டி,தேத்தூர்,உசிலம்பட்டி,அழகாபுரி,அக்கியம்பட்டி,ராமயபுரி,பிடாரிப்பட்டி,இக்கியகுறிச்சிக்கட்டுப்பாட்டுகள், ஆரடிப்பட்டி

முல்லை நகர் TNHB, ஸ்டேட் பேங்க் காலனி, முடிச்சூர் சாலை, பழைய தாம்பரம், படேல் நகர், இரும்புலியூர், வைகை நகர், சாய் நகர், T.T.K நகர், கிருஷ்ணா நகர் , சக்திநகர், கன்னடபாளையம்,

உள்ளிக்கோட்டை, தளிக்கோட்டை, பரவக்கோட்டை, குடிகாடு.

மம்சாபுரம் – மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.

கொத்தங்குளம், வன்னியம்பட்டி, ராஜபாளையம் ரோடு, படிக்கசுவைத்தான்பட்டி – வன்னியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

ஒக்கநாடு கீழையூர், வன்னிப்பட்டு, கவரப்பட்டு.

முள்ளுக்குடி, குறிச்சி, கதிராமங்கலம். tomorrow power shutdown areas 03.10.2024

திருமந்துறை, பெருமாத்தூர், வட்டக்கலூர், அத்தியூர்

வேலாயுதம்பாளையம், சேமங்கி, நொய்யல் மற்றும் நொய்யல் சுற்றியுள்ள பகுதிகள், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிடுபாளையம், நடையனூர், புஞ்சை புகளூர்,

ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துப்பட்டி, கணியாலம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, வரவாணி வடக்கு, மேலப்பாகுத்தி, சி.புதூர், வெரளிப்பட்டி

செங்கதுரை, காடன்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர்.

சின்னார், எரியு,.முருக்கன்குடி, வலிகண்டபுரம், சர்க்கரை ஆலை. today power cut areas

பரவை, கிழுமாத்தூர், ஓலைப்பாடி, ஏலுமோர்.

உடுமல்பேட்டை டவுன், பழனி ரோடு, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி, சங்கர்நாகே, காந்திநகர் 2, ஜீவா நகர்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *