தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் (03.12.2024)! TNEB தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு!தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் (03.12.2024)! TNEB தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு!

மக்களே தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் (03.12.2024) முழுவதும் தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. காலை மணி 9 முதல் மாலை 5 வரை ஸ்ரீவில்லிபுத்தூர், அதவத்தூர், தொட்டியப்பட்டி, கூடங்குளம், ஆழ்வார்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், மம்சாபுரம், மற்றும் பல பகுதிகள் முழுவதும் முழு நேரம் மின் வெட்டு இருக்கும்.

TANGEDCO – Planned Power Outage Details

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி, சித்தாலம்புத்தூர், குட்டதட்டி, வெங்கடேஸ்வரபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

புலியூர், தாயனூர், புங்கனூர், இனியனூர், சோமரசம்பேட்டை, குழுமணி, வயலூர், நாச்சிக்குறிச்சி, முள்ளிகரும்பூர், எட்டரை, கொப்பு, ஆல்துறை, பெரிய கருப்பூர், மல்லியம்பத்து.

தொட்டிப்பட்டி – முத்துலிங்கபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

கூடங்குளம், இடிந்தகரை, விஜயபதி, ஆவுடையாள்புரம், இருக்கந்துறை, ஸ்ரீ ரெங்க நாராயண புரம், தந்தல், சங்கனேரி, வைரவி கிணறு, தாமஸ் மண்டபம், சாமையர்புரம்.

ஆழ்வார்குறிச்சி, கருட பிள்ளையூர், ஏ.பி.நாடனூர், துப்பாக்குடி, கலிதீர்த்தன்பட்டி, பொட்டல்புதூர், ஆம்பூர், பாப்பாங்குளம், சம்பங்குளம், செல்ல பிள்ளையார்குளம்.

காரையார், சேர்வலர், வி.கே.புரம், சிவந்திபுரம், அடையாக்கருங்குளம், ஆறுமுகப்பட்டி, கோட்டை விளை பட்டி, முதலியார்பட்டி, அய்யனார்குளம், தாதன்பட்டி, கொண்டையன்பட்டி, பையன்பட்டி. பாண்டியபுரம்.

தமிழகத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை மின்தடையா? இதோ முழு விவரம்!

மம்சாபுரம் – மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.

கொத்தங்குளம், படிக்கசுவைத்தான்பட்டி – வன்னியம்பட்டி, ராஜபாளையம் ரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

பஞ்சாயத்து, செவந்தம்பட்டி, சடவேலம்பட்டி, அதிகாரம், ஆலம்பட்டி, தேத்தூர், உசிலம்பட்டி, அழகாபுரி, அக்கியம் பட்டி, ராமயபுரி, பிடாரிப்பட்டி, இக்கியாகுறிச்சி வலம்பட்டி, குறிச்சி, கரடிப்பட்டி.

எலியமுத்தூர், கிழவன்காட்டூர், கல்லாபுரம், பரிசனம்பட்டி, பூச்சிமடு, செல்வபுரம், அமராவதிநகர், கொமரலிங்கம், அமராவதி செக்போஸ்ட், கோவிந்தபுரம், தும்பலப்பட்டி, பரும்பள்ளம், குருவப்பநாயக்கனூர், ஆலம்பள்ளி. தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் (03.12.2024).

TNEB OFFICIAL OUTAGE TOMORROW (03.12.2024)

BSNL-ன் ரூ.91-க்கு அசத்தல் திட்டம் – எத்தனை நாள் வேலிடிட்டி தெரியுமா? இன்ப மகிழ்ச்சியில் பயனர்கள்!!

ஹெல்மெட் மாற்றி நிச்சயதார்த்தம் செய்த ஜோடி? அடடே இப்படி ஒரு காரணமா?

கல்லூரி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி UG பட்டப்படிப்பை 2 வருடத்தில் முடிக்கலாம் – UGC அறிவிப்பு!

அடேங்கப்பா 25 பேரு! 2025 CSK IPL Team Players List இதோ!

15,000 டெபாசிட் செய்தால் – 10 லட்சத்துக்கு மேல் வருமானம் – இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பியுங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *