
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் (05.07.2024) குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பராமரிப்பு பணியில் ஈடுபடும் தொழிலாளர்களின் பாதுகாப்பு காரணமாக முழு நேர மின்வெட்டு செய்யப்படுகிறது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் (05.07.2024)
JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS
ஒக்கநாடு கீழையூர் – தஞ்சாவூர்
ஒக்கநாடு கீழையூர், வன்னிப்பட்டு, கவரப்பட்டு.
உல்லிக்கோட்டை – தஞ்சாவூர்
உள்ளிக்கோட்டை, தளிக்கோட்டை, பரவக்கோட்டை, குடிகாடு.
திருநாகேஸ்வரம் – தஞ்சாவூர்
திருநாகேஸ்வரம், திருநீலக்குடி சுற்றுவட்டார பகுதிகள்.
பாலப்பம்பட்டி – கோயம்புத்தூர்
உடுமலைகந்திநகர், அண்ணாகுடியிருப்பு, நேருவீதி, பேரூராட்சி அலுவலகம், பூங்கா, இரயில் நிலையம், காவல்நிலையம், சந்தை, எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கானமனைகனூர், குறள்குட்டை, மடத்தூர், மலையாண்டிப்பட்டணம், மருள்பட்டி.
கதிர்நாயக்கன்பாளையம் – கோயம்புத்தூர்
கதிர்நாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், குமாரபுரம், என்எஸ்என் பாளையம், தொப்பம்பட்டி, கணேஷ் நகர், ஸ்ரீராம் நகர்.
அம்பாபூர் – அரியலூர்
விக்ரமங்கலம், குணமங்கலம், சுண்டக்குடி, நீர்நிலைகள்.
நடுவலூர் – அரியலூர்
நடுவலூர், அம்பபூர் சுற்றுவட்டார பகுதிகள்
வீரபாண்டி – சேலம்
டவுன், பாப்பாரப்பட்டி, வாணியம்பாடி, கடத்தூர், பாலம்பட்டி.
ஜலகண்டாபுரம் – சேலம்
டவுன் ஜலகண்டாபுரம், மலையம்பாளையம், செலவாடை, பணிக்கனூர், சௌரியூர், இருப்பாளி.
வாழப்பாடி – சேலம்
செந்தாரப்பட்டி, கூடமலை, கீரிப்பட்டி, நரைக்கிணறு, முள்ளுக்குறிச்சி.
ஆத்தூர் – சேலம்
கூலமாடு, 74.கிருஷ்ணாபுரம், மண்மலை, கொண்டயம்பள்ளி.
தேன்கனிக்கோட்டை – கிருஷ்ணகிரி
தேன்கனிக்கோட்டை, மாரசந்திரம், நோகனூர், குண்டுக்கோட்டை, அந்தேனப்பள்ளி, அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி, ஒசட்டி, கண்டகனப்பள்ளி, பாலத்தோட்டனப்பள்ளி, செட்டிப்பள்ளி, பேளூர், மருதனப்பள்ளி, தண்டரை, பென்னாங்கூர்.
உத்தனப்பள்ளி – கிருஷ்ணகிரி
பரந்தூர், நாகொண்டப்பள்ளி, கோபனப்பள்ளி, கூலிசந்திரம், முதுகனப்பள்ளி, செட்டிப்பள்ளி, மாசிநாயக்கனப்பள்ளி, உத்தனப்பள்ளி, அகரம், தியானதுர்கம், நாகமங்கலம், நல்லராலப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி, உள்ளுக்குறுக்கை.
CBSE மற்றும் ICSE பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு ! தமிழ்நாடு அரசு விளக்கம் முழு விபரம் !
ராயபுரம் – சென்னை
அத்தான் ரோடு, பிசி பிரஸ் ரோடு, எம்எஸ் கோவில், ராபின்சன் பார்க், பிஸ்சண்டி லேன், பனைமர தொட்டி, எம்சி ரோடு, தொப்பை தெரு, ஆடம் தெரு, கிழக்கு மாதா தெரு, மேற்கு மாதா தெரு, மர்யதாஸ் தெரு மீனாட்சியம்மா பேட்டை.
புதுக்கோட்டை – புதுக்கோட்டை
நெடுவாசல் சுற்றுப்புறம், ரெகுநாதபுரம் சுற்றுப்புறம், கறம்பக்குடி சுற்றுவட்டார பகுதிகள்.
பொங்கலூர் – திருப்பூர்
எல்லபாளையம், மில், அழகுமலை, ஜி.என்.பாளையம், காட்டூர், வி.கள்ளிபாளையம், நா பாளையம், பெத்தாம்பாளையம், சபாளையம், தொட்டம்பாளையம்.