Home » செய்திகள் » தமிழகத்தில் நாளை (07.10.2024) மின்தடை பகுதிகள் ! மின்சார வாரியத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு !

தமிழகத்தில் நாளை (07.10.2024) மின்தடை பகுதிகள் ! மின்சார வாரியத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு !

தமிழகத்தில் நாளை (07.10.2024) மின்தடை பகுதிகள் ! மின்சார வாரியத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு !

மின்சார வாரியத்தின் சார்பில் தமிழகத்தில் நாளை (07.10.2024) மின்தடை பகுதிகள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மாநிலத்தின் சில பகுதிகளில் மின்வெட்டு செய்யப்படும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள பவர் கட் தொடர்பான அறிவிப்பை தொடர்ந்து பொதுமக்கள் தங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அந்த வகையில் மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே தரப்பட்டுள்ளது.

பள்ளிபாளையம், செகனியம், ராக்கம்பாளையம், தேவம்பட்டு, அகரம், பூங்குளம் மற்றும் கல்லூர் கிராமம்.

தேவனூர்புதூர், செல்லம்பாளையம், கரட்டூர், ராவணபுரம், ஆண்டியூர், பாண்டியங்கரடு, அரிசனம்பட்டி, வல்லகுண்டபுரான், ஸ்நல்லூர், அர்த்தநாரிபாளையம், புங்கமுத்தூர், வளையபாளையம்.

சூலூர் பகுதி, தொழிற்பேட்டை, நீலம்பூர் பகுதி, லட்சுமி நகர், குளத்தூர்

மார்க்கப்பட்டி,என்சிஜி வலசு,வடுகப்பட்டி.

சோளிங்கர் சுற்றுவட்டாரப் பகுதிகள், கொண்டபாளையம், கரிகால், வி.ஜி.புரம், தளிகல், எறும்பி, பானாவரம், கரிகால்.

அதனாக்குறிச்சி, மாத்தூர், தூலார் சுரங்கங்கள், சிலுப்பனூர்.

ஆதனூர்பட்டி, வெள்ளாளபட்டி, புலித்திகுட்டை, சி.என்.பாளையம்

கூலமாடு, 74.கிருஷ்ணாபுரம், மண்மலை, கொண்டயம்பள்ளி

சமீபத்திய செய்திகள் :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top