தமிழ்நாடு முழுவதும் நாளை மின்தடை பகுதிகள் (08.08.2024) ! இன்வெர்ட்டர்ல தண்ணீர் இருக்கானு உடனே செக் பண்ணுங்க !தமிழ்நாடு முழுவதும் நாளை மின்தடை பகுதிகள் (08.08.2024) ! இன்வெர்ட்டர்ல தண்ணீர் இருக்கானு உடனே செக் பண்ணுங்க !

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாடு முழுவதும் நாளை மின்தடை பகுதிகள் (08.08.2024) அறிவிக்கப்பட்டுள்ளது. சொல்லப்படாத மின் நிறுத்தம் இருக்க கூடாது என்பதற்காக அட்வான்ஸாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது. தங்கள் ஏரியா இதில் இருந்தால் அதற்கான முன் ஏற்பாடுகளை செய்துகொள்ளுங்கள்.

நரிகானாபுரம், அதிமுக, பேரிகை, நரசப்பள்ளி, செட்டிப்பள்ளி, சிகனப்பள்ளி, பன்னப்பள்ளி, நெரிகம்,

துத்தூர், திருமானூர், திருமலபாடி, தொழில்துறை, கீழப்பலூர்

சர்க்கார்சமகுளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மண்ணிக்கம்பாளையம், அக்ரகார சாமகுளம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர், கல்லிபாளையம், மொண்டிகாலிபுதூர்.

பீளமேடு புதூர், பாரதி காலனி, நஞ்சுண்டாபுரம் ரோடு, சௌரிபாளையம், கணபதி தொழிற்பேட்டை, புலியகுளம், ராமநாதபுரம், ஆவாரம்பாளையம், திருச்சி ரோடு (பகுதி), கல்லிமடி, உடையம்பாளையம், மீனா எஸ்டேட்.

ஆவல்சின்னம்பாளையம், சமத்தூர், பாளையூர், தளவாய்பாளையம், பொன்னாபுரம், நாச்சிபாளையம், பொள்ளாச்சியூர், ஜமின்கொட்டாம்பட்டி, பில்சினாம்பாளையம், வடுகபாளையம், குறிஞ்சரி.

புஞ்சை புகளூர், தோட்டக்குறிச்சி, வேலாயுதம்பாளையம், தவிடுபாளையம், தளவாபாளையம், சேமங்கி, நடையனூர், நொய்யல் மற்றும் நொய்யல் சுற்றியுள்ள பகுதிகள்.

ராதாகிருஷ்ணன் சாலை, திருவள்ளுவர் நகர், பிளாக் 6 முதல் 9 வரை. நக்கீரன் தெரு, மேற்கு குறுக்குத் தெரு, சென்ட்ரல் அவென்யூ, தென்றல் நகர், மணலி உயர் சாலை, மீனம்பாள் சாலை 1&2, லட்சுமியம்மன் நகர், அபிராமி.

கின்னஸ் சாதனை படைத்த 102 வயது முதியவர் உயிரிழப்பு… ஒரே கம்பெனியில் 84 ஆண்டுகள் வேலை பார்த்த தாத்தா!!

33KV A.சந்தனூர் 33KV I.OC.L 11KV இண்டஸ்ட்ரியல்-I 11KV இண்டஸ்ட்ரியல்-II 11KV ஓரியண்டல் 11KV எரஞ்சி

திங்களூர், கல்லாகுளம், வேட்டையன்கிணறு, கிரே நகர், பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டகவுண்டன்பாளையம், சுங்கக்காரன்பாளையம், சினாபுரம் மேற்கு பக்கம் மட்டும், மேட்டூர், செல்லப்பா.

ஆரியபாளையம், தளவாய்பட்டி, பி.என்.பாளையம், ஏத்தாப்பூர், கல்யாணகிரி.

சமுத்திரம், காந்திபுரம், அண்ணாநகர், நல்லவன்பாளையம்.

நடுவலூர், புனல்வாசல், கிழக்கு ராஜபாளையம், பின்னனூர், எடப்பாடி, கணவாய்காடு.

வேட்டவலம், சொரகுளத்தூர், வீரப்பாண்டி, கோணலூர், மதுரம்பேட்டை.

அடைக்கம்பட்டி, அம்மாபாளையம், மேலபுலியூர், சத்திரமனை, கண்ணபாடி.

Join WhatsApp Get Power Cut Update

மேலே உள்ள அனைத்து பகுதிகளிலும் நாளை முழு நேரம் மின் வெட்டு செய்யப்படும் என்று தமிழக மின்சார வாரியம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. tn tomorrow power shutdown areas.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *