Home » செய்திகள் » தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (09.01.2025)! மாவட்ட வாரியாக Power Cut News!

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (09.01.2025)! மாவட்ட வாரியாக Power Cut News!

தமிழ்நாட்டில் நாளை(09.01.2025) மின்தடை பகுதிகள்! மாவட்ட வாரியாக பவர் கட் அறிவிப்பு!

மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் நாளை(09.01.2025) மின்தடை பகுதிகள் பற்றிய முழு விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் நாளை முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. tn tomorrow power shutdown areas 09.01.2025

கூலமாடு, 74.கிருஷ்ணாபுரம், மண்மலை, கொண்டயம்பள்ளி

தாரமங்கலம், கடம்பட்டி, சிக்கம்பட்டி, தொளசம்பட்டி, அமரகுந்தி, பவளத்தனூர், அத்திக்கடனூர், துட்டம்பட்டி, பாப்பம்பாடி, சின்னப்பம்பட்டி, சமுத்திரம், பூகரவட்டம், வெள்ளக்கல்பட்டு

ஆரியபாளையம், தளவாய்பட்டி, பி.என்.பாளையம், ஏத்தாப்பூர், கல்யாணகிரி

அய்யலூர், குரும்பபட்டி, வளவிசெட்டியபட்டி, வடுகபட்டி

கிரியம்பட்டி, சில்வார்பட்டி, இன்னாசிபுரம், தாடிக்கொம்பு, HT SC DSRM மற்றும் நல்லமனார்கோட்டை கிராமத்தின் சில பகுதிகள்

கோபால்பட்டி, கோம்பைப்பட்டி, அய்யப்பட்டி, வேம்பார்பட்டி, எருமைநாயக்கன்பட்டி, சக்கிலியன்கோடை, வீரச்சின்னம்பட்டி, அஞ்சுகுளிப்பட்டி, சேடபட்டி, சாணார்பட்டி, ராமன் செட்டிப்பட்டிகல்லுப்பட்டி, தானியாபுரம், பி.சி.பட்டி.கொடிக்கைப்பட்டி

செல்லம்பாளையம், கோட்டமுத்தம்பாளையம், ரஞ்சிதாபுரம், ஊத்துப்பாளையம்

பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம், கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடி, திருச்சி ரோடு (பகுதி), மீனா எஸ்டேட், உடையம்பாளையம்.

மங்கலம், பூமாலூர், மலைக்கோவில், அக்ரஹாரபுதூர், பள்ளிபாளையம், இடுவாய், பாரதிபுரம், சீரணம்பாளையம், கிடத்துறைப்புதூர், வேலாயுதம்பாளையம்

அமராவதிபாளையம், பொல்லிகாளிபாளையம் பகுதி, பெருந்தொழுவு, நாச்சிபாளையம், பெரியாரிப்பட்டி, மீனச்சிவலசு, கண்டியன்கோயில், அழகுமலை, கரட்டுப்பாளையம், வழுப்புரம்மன்கோயில், பொல்லிகாளிபாளையம் பகுதி, கொடுவாய்.

கணக்கம்பாளையம், காளிபாளையம், பெருமாநல்லூர், முட்டியன் கிணறு, ஈ.வி.பாளையம், அப்பியபாளையம், பெருமாநல்லூர், பாண்டியன் நகர், தொரவலூர், சொக்கனூர், டி.எம்.பூண்டி

சமத்தூர், ஆவல்சின்னம்பாளையம், தளவாய்பாளையம், பாளையூர், நாச்சிபாளையம், பொன்னாபுரம், பொள்ளாச்சியூர், பில்சினாம்பாளையம், ஜமின்கொட்டாம்பட்டி, வடுகபாளையம், குறிஞ்சரி,

A.சந்தனூர், இண்டஸ்ட்ரியல்-I ,இண்டஸ்ட்ரியல்-II ,ஓரியண்டல் , எரஞ்சி

மாதவச்சேரி ,சேஷசமுத்திரம் , அகரகொத்தளம், சித்தேரிப்பட்டு

அய்யனார்புரம் தருவைகுளம், மாப்பிளையூரணி, கேடிசி நகர்

முத்துப்பேட்டை, உப்பூர், கீழநம்மன்குறிச்சி

காளையார்கோயில், புளியடிதம்மம், கொல்லங்குடி, நாட்டரசன்கோட்டை

கோவிலூர், மானகிரி, நாச்சியாபுரம், குன்றக்குடி

ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, கலிங்கவரம்,சூளகிரி டவுன், உலகம், மதராசனப்பள்ளி, எளியதேரடி

தொகரப்பள்ளி, பில்லக்கோட்டை, ஆதலம், பாகிமனூர், அம்பள்ளி, மாதரஹள்ளி, தீர்த்தகிரிபட்டி, ஜிஞ்சம்பட்டி, குட்டூர், பட்லப்பள்ளி, பெருமாள்குப்பம், நடுப்பட்டு, கன்னடஹள்ளி, அத்திகனூர், கோட்டூர், பெருகோபனப்பள்ளி

கெம்பட்டி, பெலகொண்டப்பள்ளி, மதகொண்டப்பள்ளி, பூனப்பள்ளி, முத்தூர், கப்பக்கல், உலிவீரனப்பள்ளி, ஒன்னாட்டி, உப்பரப்பள்ளி, ஜகீர்கொடிப்பள்ளி, தளி உப்பனூர், குருபரப்பள்ளி கே.அக்ரஹாரம், குப்பட்டி, டி.கோத்தூர்

S&P மற்றும் கார்டன், SRR நகர், குருசாமி சாலை, நொளம்பூர் ph I&II, யூனியன் சாலை, VGN ph I முதல் IV, 1 முதல் 8வது பிளாக், கம்பர், கவிமணி மற்றும் பாரதி சாலை, அண்ணாமலை மற்றும் மீனாட்சி அவென்யூ, MCK லேஅவுட், எம்ஜிஆர் பல்கலைக்கழகம்

பொம்மிடி, முத்தம்பட்டி, அஜ்ஜம்பட்டி, பி.பள்ளிப்பட்டி, விகவுண்டனூர், பி.துரிஞ்சிப்பட்டி, நடூர், ஓட்டுப்பட்டி, கே.என்.புதூர், கே.மோரூர்.கண்ணபாடி, கொண்டகரஅள்ளி, தில்லிப்பட்டி,

விக்ரமங்கலம், குணமங்கலம், சுண்டக்குடி, நீர்நிலைகள்

தத்தனூர், சுத்தமல்லி, முட்டுவாஞ்சேரி, கொட்டியல், வென்மன்கொண்டான்

அவினாசிலிங்கம்பாளையம், அணைப்புதூர், தங்கம் தோட்டம், விஸ்வபாரதிபார்க், பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் பள்ளி, ஸ்ரீ ராம் நகர், நல்லி கவுண்டம் பாளையம், ராஜன் நகர், ஆர்டிஓ அலுவலகம், குளத்துப்பாளையம், விஜிவி நகர், நெசவலர்

தேசிகபுரம், ஆவாரந்தை, கிளவிக்குளம், சங்கரலிங்கபுரம், நல்லமாநாயக்கன்பட்டி, சோழபுரம், முத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

அனுப்பங்குளம் – சுந்தர்ராஜபுரம், மீனம்பட்டி, சின்னகம்மன்பட்டி, நாரணபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top