TNEB வெளியிட்ட மின்தடை பகுதிகளின் விவரம் (09.09.2024) ! தமிழகத்தின் பவர் கட் இடங்களின் அறிவிப்பு !TNEB வெளியிட்ட மின்தடை பகுதிகளின் விவரம் (09.09.2024) ! தமிழகத்தின் பவர் கட் இடங்களின் அறிவிப்பு !

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் TNEB வெளியிட்ட மின்தடை பகுதிகளின் விவரம் (09.09.2024) பற்றிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் தடையில்லா மினசாரத்தை வழங்கும் நோக்கத்தில் மின்சார வாரியம் செயல்பட்டு வருகிறது. இதனால் ஏற்படும் பழுதுகளை நீக்கும் பொருட்டு தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. பணியின் போது மின்ஊழியர்களின் பாதுகாப்பு காரணம் கருதி மின்தடை செய்யப்படுகிறது. அவ்வாறு மின்தடை செய்யப்படும் போது பொதுமக்களுக்கு எந்த வித இடையூறும் ஏற்படாமல் இருக்க முன்கூட்டியே அறிவிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து பவர் கட் செய்யப்படும் பகுதிகளின் விவரங்களை காண்போம்.

இந்திராநகர், சின்னப்பன்புதூர், ராஜாயூர், ஆவல்குட்டை, சரண்நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிடாபுரா. tomorrow power shutdown areas 09.09.2024

எம்.ஜி.சாலை, எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, காவேரி நகர், ஜே.ஜே.நகர்.

மன்னம்பாளையம், வலசுபாளையம் மற்றும் அய்யப்பநாயக்கன்பாளையம்

கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம், கே.என்.ஜி.பி.டூர்.

டிஜிட்டலில் ரூ.2000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு 18% வரி – ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு என தகவல் !

மேதூர், புலிகோட், அவ்வூரிவாக்கம், கொல்லூர், அரசூர், அண்ணாமலைச்சேரி.

மார்க்கப்பட்டி,என்சிஜி வலசு,வடுகப்பட்டி. tneb official outage details

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *