தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (11.07.2024) குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளின் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு நடைபெறுவதன் காரணமாக ஊழியர்களின் பாதுகாப்பு கருதி மின்வெட்டு செய்யப்படுகிறது. அந்த வகையில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொள்ளும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (11.07.2024)
JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS
சேத்தியாதோப் – கடலூர்
சேத்தியாதோப், வி.எம்.நத்தம், கானூர், சோளதாரம், பின்னலூர், குறிஞ்சிக்குடி, ஒரத்தூர்.
வடகுத்து – கடலூர்
வடகுத்து, இந்திரா நகர், கீழூர், SFC, வடலூர், அபதரணாபுரம்
கீழக்குப்பம் – கடலூர்
கீழகுபம், புரங்காணி, மேட்டுக்குப்பம், காட்டுக்கூடலூர்.
பண்ருட்டி – கடலூர்
கண்டரகோட்டை, தட்டம்பாளையம், கோழிப்பாக்கம், அன்னகரம்மம், ராசபாளையம், புதுப்பேட்டை, திருவாமூர், தொரப்பாடி
நத்தப்பட்டு – கடலூர்
நத்தப்பட்டு, குட்டியங்குப்பம், வரகல்பட்டு, கிருஷ்ணபுரம், திருப்பாபுலியூர், எஸ் புதூர்
தக்கோலம் – வேலூர்
அரிகில்பாடி, அனந்தபுரம், சேந்தமங்கலம் மற்றும் தக்கோலம் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
பள்ளூர் – வேலூர்
ஆசனெல்லிக்குப்பம், திருமால்பூர், எஸ்.கொளத்தூர், கணபதிபுரம், சேந்தமங்கலம் மற்றும் பள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
ஆற்காடு – வேலூர்
உப்புப்பேட்டை, முப்பத்துவெட்டி, லட்சுமிபுரம், தாஜ்புரா, மேலக்குப்பம், தூப்புகானா, தேவி நகர், அம்மா நகர், விசாரம், நந்தியாலம், ரத்தினகிரி, மேலக்குப்பம் மற்றும் ஆற்காடு சுற்றுவட்டாரப் பகுதிகள்.
கர்ணம்புட் – வேலூர்
மேல்பாடி, மிட்டூர், வள்ளிமலை, திருவலம், பிரம்மாபுரம், பூடுதாக்கு, கீழ்மின்னல், அரப்பாக்கம், பெருமுகை, சேவூர் மற்றும் காரணம்புட் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
உதயேந்திரம் – வேலூர்
உதயேந்திரம், சிவி பட்டரை, கொல்லகுப்பம், தும்பேரி, அண்ணாநகர், மதகடப்பா, மெட்டுமாபாலம், ஜாபராபாத்
வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையம் நேரடி மாணவர் சேர்க்கை 2024 ! மாதம் Rs.750 உதவித்தொகை வழங்கப்படும் !
விண்ணமங்கலம் – வேலூர்
விண்ணமங்கலம், தென்னம்பேட்டை, அருங்கல்துர்கம், கிரிசமுத்திரம், சின்னப்பள்ளிக்குப்பம், நாச்சார்குப்பம்.
சின்னவரிகம் – வேலூர்
சின்னவரிகம், பெரியவரிகம், தோல் தொழிற்சாலை, ஓமராபாத், துத்திப்பேட்டை, அழிஞ்சிக்குப்பம், மிட்டாலம், அண்ணாநகர்.
புன்னை – திருவண்ணாமலை
மேல்களத்தூர், மேலேரி, காட்டுப்பாக்கம், நெமிலி மற்றும் புன்னையை சுற்றியுள்ள பகுதிகள்.
சாந்தவாசல் – திருவண்ணாமலை
துளுவபுஷ்பகிரி, சாந்தவாசல், கல்வாசல், அதுவம்பாடி, பாளையம், காஸ்தம்பாடி
ஆதமங்கலம் – திருவண்ணாமலை
ஆதமங்கலம், சிறுவள்ளூர், வீரலூர், கங்காவரம், சோழவரம், பள்ளக்கொல்லை, கிடாம்பாளையம்.
நல்லவன்பாளையம் – திருவண்ணாமலை
கீழ்சிறுபாக்கம், மெய்யூர், காந்திபுரம், தேனிமலை, அண்ணா நகர், சாந்திமலை, அதியந்தல்.
தேவம்பட்டு – திருவள்ளூர்
தேவம்பட்டு, அகரம், ராக்கம்பாளையம், பட்டுப்புலி, மேல கழனி, பூங்குளம், கல்லூர் பெரிய மாங்கோடு குப்பம் & சின்ன மாங்கோடு குப்பம், செகன்யும், ஊமிபேடு, பள்ளி பாளையம், கீரப்பாக்கம், கங்காணி மேடு & உப்புநெல்வயல்.
இருளிபத்து – திருவள்ளூர்
அலினிஜிவாக்கம், அத்திப்பட்டு, இருளிப்பட்டு, ஜனபசத்திரம், பி.பி.ரோடு, ஜெகநாதபுரம் சாலை, சாய்கிருபா நகர், விருந்தாவன் நகர்.
திருவேற்காடு – திருவள்ளூர்
திருவேற்காடு, புளியம்பேடு, வேலப்பஞ்சாவடி, வீர ராகவபுரம், பாரிவாக்கம்.
ஒரே டிக்கெட்டில் மூன்று வகையான பயணம் – அடுத்த மார்ச் மாதம் தொடக்கம் !
செலம்பாளையம் – ஈரோடு
சந்திராபுரம், ஊத்துப்பாளையம், தேவநல்லூர், கே.எம்.பாளையம்.
கொடுமுடி – ஈரோடு
கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசம்பாளையம், பிளிகல்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோலகாளிபாளையம், நாகமநாயக்கன்பாளையம்.
விருதுநகர் – விருதுநகர்
பாண்டியன் நகர், விருதுநகர் உள்வீதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
மல்லாங்கிணறு – விருதுநகர்
மல்லாங்கிணறு மற்றும் வலையங்குளம், அழகியநல்லூர், நாகம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
புதுக்கோட்டை – குளத்தூர் நாய்க்கன்பட்டி
குளத்தூர் நாயக்கர்பட்டி சுற்றுப்புறம், புனல்குளம் சுற்றுப்புறம்.
அவனியாபுரம் – மதுரை
எம்எம்சி காலனி, அவனியாபுரம், பெருங்குடி, ரிங்ரோடு, விமான நிலையம், பிரசன்னா நகர், ஜெயபாரத், பார்மகாலனி, சின்ன ஓடபட்டி.
சமத்தூர் – கோயம்புத்தூர்
ஆவல்சின்னம்பாளையம், தளவாய்பாளையம், பாளையூர், நாச்சிபாளையம், பொன்னாபுரம், பொள்ளாச்சியூர், சமத்தூர், பில்சினாம்பாளையம், ஜமின்கொட்டாம்பட்டி, வடுகபாளையம், குறிஞ்சரி,
கோயில்பாளையம் – கோயம்புத்தூர்
சர்க்கார்சமகுளம், குரும்பபாளையம், மாணிக்கம்பாளையம் கோ.இந்தியா பகுதி, வையம்பாளையம், கோட்டைபாளையம், குன்னத்தூர், காளிபாளையம், மொண்டிகாலிபுதூர்.
கைகளத்தூர் – பெரம்பலூர்
அய்யனார்பாளையம், பெருநில, வெள்ளுவாடி, நூத்தப்பூர்.
KKR அணியின் புதிய ஆலோசகர் யார் தெரியுமா? – அப்ப கவுதம் கம்பீர் நிலைமை என்ன?
குரோம்பேட்டை – சென்னை
பால்சன் கம்பெனி, அண்ணாசாலை, கண்ணாயிரம் தெரு, நீலகண்டன் தெரு, திருநீர்மலை மெயின், ரோடு, எம்.ஜி.ராஜா தெரு, இரட்டைமலை சீனிவாசன் தெரு, லூர்து மாதா தெரு, பீட்டர் தெரு, சபாபதி தெரு,
அனகாபுத்தூர் – சென்னை
தென்றல் நகர், செந்தமிழ்சாலை, விநாயகா நகர், சர்வீஸ் ரோடு, சீனிவாசபுரம், லட்சுமி நகர், குவாட்மில்த் நகர், சிலப்பதிகாரம் தெரு, மசூதி தெரு.