TANGEDCO வெளியிட்ட நாளை (11.09.2024) மின்தடை பகுதிகளின் விவரம் - உங்க ஏரியால கரண்ட் போகுமானு பாத்துக்கோங்க !TANGEDCO வெளியிட்ட நாளை (11.09.2024) மின்தடை பகுதிகளின் விவரம் - உங்க ஏரியால கரண்ட் போகுமானு பாத்துக்கோங்க !

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பாக TANGEDCO வெளியிட்ட நாளை (11.09.2024) மின்தடை பகுதிகளின் விவரம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் இயங்கி வரும் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக மாவட்டங்களின் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படும். அவ்வாறு மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த தகவல்களின் முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கடவூர், அரசூர், அயநல்லூர், ஆண்டவொயல்.விடத்தண்டலம், கொள்ளுமேடு.

மீஞ்சூர் டவுன், TH ரோடு- மீஞ்சூர் டவுன், தேரடி தெரு, சிறுவாக்கம், சூரிய நகர், பிடிஓ அலுவலகம், வன்னிப்பாக்கம், சீமாவரம், ஆர்-ஆர் பாளையம் அரியன்வாயல், புதுபேடு.

வேட்டவலம், சொரத்தூர், வீரபாண்டி, கோனலூர், மதுரம்பேட்டை, ஏவூர்.

பள்ளிகொண்டா, வேப்பங்கல், வெட்டுவானம், டோல்கேட்.

ஆனைகட், பள்ளிகொண்டா, அல்லேரி, ஸ்ரீராமபுரம்,, எரிப்புதூர், அப்புகல், உசூர்.

தொட்டபாளையம், செண்பாக்கம், எரியங்காடு, விரிஞ்சிபுரம், காட்பாடி சாலை, புதிய பேருந்து நிலையம், கஸ்பா, கோணவட்டம், போகை, சேதுவாலை, பஸ்சர், காந்தி சாலை மற்றும் வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகள். tomorrow power shutdown areas 11.09.2024

வெள்ளியம்பாளையம், ஐயம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கம்பட்டி, கொத்தமங்கலம், பொன்னாரி, சுங்கரமடகு, குடிமங்கலம்

வகுதம்பாளையம், தேவனாம்பாளையம், செடிபுதூர் ஒரு பகுதி, கபாலங்கரை ஒரு பகுதி, எம்மேகவுண்டம்பாளையம், செரிபாளையம், ஆண்டிபாளையம்

செங்குட்டுப்பாளையம், என்.ஜி.புதூர், பெரும்பதி, முள்ளுபாடி, வடக்கிபாளையம்

பாண்டியன் நகர், விருதுநகர் உள்வீதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

மல்லாங்கிணறு – வலையங்குளம், அழகியநல்லூர், கேப்பிலிங்கம்பட்டி, நாகம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள். tneb official outage details

பஞ்சாயத்து,செவந்தம்பட்டி,சடவேலம்பட்டி,அதிகாரம்,ஆலம்பட்டி,தேத்தூர்,உசிலம்பட்டி,அழகாபுரி,அக்கியம் பட்டி,ராமயபுரி,பிடாரிப்பட்டி,இக்கியகுறிச்சிக்கட்டுப்பாட்டுகள், ஆரடிப்பட்டி.

இனியனூர், சோமரசம்பேட்டை, குழுமணி, வயலூர், நாச்சிக்குறிச்சி, முள்ளிகரும்பூர், எட்டரை, புலியூர், தாயனூர், புங்கனூர், கொப்பு, ஆல்துறை, பெரிய கருப்பூர், மல்லியம்பத்து

எண்ணம்குளத்தூர், ஆலம்பட்டிபுதூர், வெள்ளிவடை, அம்மாபேட்டை, கரியம்பட்டி, மறவாணு சமுத்திரம், தாயனுார்சந்தை, கல்குடி, சத்திரப்பட்டி, ராம்ஜி என்ஜிஆர், சமத்துவபுரம்.

‘மீலாது நபி’ பொதுவிடுமுறை தேதி மாற்றம் – தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

செம்மிபாளையம், சுக்கம்பாளையம், பெரும்பாளி, அண்ணா நகர், குமரன், உஞ்சபாளையம், கே.அய்யம்பாளையம்.

துத்தூர், திருமானூர், திருமலபாடி, தொழில்துறை, கீழப்பலூர்.

ஈச்சன்கோட்டை, துறையூர் சுற்றுவட்டார பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *