நாளை மின்தடை பகுதிகள் (13.06.2024)நாளை மின்தடை பகுதிகள் (13.06.2024)

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (13.06.2024). மின்சாரவாரியம் நாளை சில மாவட்டங்களில் பராமரிப்பு பணிகள் செய்ய உள்ளது. அதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ் காணும் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

ஏனுங்கனூர், வேடிக்காரன்பட்டி, தலையாரி பட்டி, மொடக்கூர், குரும்பபட்டி, பாறையூர், விராலிப்பட்டி, நவமரத்துப்பட்டி, புதுப்பட்டி, குறிக்காரன் வலசு ஆகிய பகுதிகளில் முழு நேர மின்வெட்டு இருக்கும்.

ராஜபுரம், இளமேடு, புஞ்சை களக்குறிச்சி, நஞ்சை களக்குறிச்சி, எலவனூர், ராஜபுரம், தோக்குப்பட்டி புதூர், சூடாமணி, அணைப்புத்தூர் போன்ற பகுதிகளில் முழு நேர பவர் கட் செய்யப்படும்

தாளப்பட்டி கரூர் டெக்ஸ் பார்க், ஆறு ரோடு, எஸ்ஜி புதூர், மணல்மேடு, காக்காவாடி, குள்ளம்பட்டி, வையப்பம்பட்டி, ஆட்டையம்பறப்பு, கருப்பம்பாளையம், தும்பிவாடி, பள்ளபாளையம், தத்தம்பாளையம் போன்ற பகுதிகளில் முழு நேர மின்தடை நிலவும்

ஆண்டிசெட்டிபாளையம், தென்னிலை, கோடந்தூர், காட்டு முன்னூர், கர்வாலி, வடகரை, காட்டம்பட்டி, சி.கூடலூர், பெரிய திருமங்கலம், அரங்கப்பாளையம், தோக்குப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை மின்வெட்டு இருக்கும்.

அத்திபாளையம், குப்பம், நொய்யல், மரவபாளையம், பூங்கோதை, உப்புப்பாளையம், குளத்துப்பாளையம், காளிபாளையம், நத்தமேடு, அத்திபாளையம் புதூர், வலையபாளையம், இந்திரநாக்ரா காலனி, வடக்கு நொய்யல் போன்ற பகுதிகளில் நாளை முழு நேர பவர் கட் செய்யப்படும்.

அரவக்குறிச்சி நகர் பகுதி, கொத்தபாளையம், கரடிப்பட்டி, பெரியவாளை பட்டி, ஆர்.பி.புதூர் போன்ற பகுதிகளில் நாளை முழு நேர மின்வெட்டு இருக்கும்.

ஈசநத்தம், மணமேட்டுப்பட்டி, இசட்-ஆலமரத்துப்பட்டி, அம்மா பட்டி, முத்து கவுண்டனூர், வல்லப்பம்பட்டி, சாந்தைப்பேட்டை, பண்ணைப்பட்டி போன்ற இடங்களில் பவர் கட் செய்யப்படும்.

பள்ளபட்டி, அரவக்குறிச்சி, அண்ணாநகர், தமிழ் நகர், மண்மாரி, வேலம்பாடி, மோளையாண்டிபட்டி, பேரி சீதாப்பட்டி, ரெங்கராஜ் நகர், சௌந்தரபுரம், லிங்கமநாயக்கன்பட்டி போன்ற இடங்களில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும்..

கீழக்குப்பம், புறாங்கணி, மேட்டுக்குப்பம், காட்டுக்கூடலூர் போன்ற பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

வளையமாதேவி, பி ஆதனூர், ஓட்டிமேடு, கா புதூர், எம்.கே.புரம் ஆகிய பகுதிகளில் முழு நேர மின்வெட்டு இருக்கும்.

சேத்தியாதோப், விஎம் நத்தம், கானூர், சோளதாரம், பின்னலூர், குறிஞ்சிக்குடி, ஒரத்தூர் போன்ற இடங்களில் முழு நேர மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகுத்து, இந்திரா நகர், கீழூர், எஸ்.எஃப்.சி, வடலூர், அபதாரணபுரம் ஆகிய இடங்களில் மின்வெட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோயர்கேம்ப், கே.கே.பட்டி, மணலாறு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நாளை பவர் கட் செய்யப்படும்.

நீட் தேர்வு முறைகேடு வழக்கு – இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு !

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி, சித்தாலம்புத்தூர், குட்டதட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை இருக்கும்.

புல்வாய்க்கரை, பூம்பிடகை, பிள்ளையார்குளம், ஆவரங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்வெட்டு நிலவும்

கல்லுப்பட்டி, காரியாபட்டி, மந்திரிஓடை, பாப்பண்ணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படும்.

ஆவியூர், அரசகுளம், குரண்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை முழு நேர பவர் கட் இருக்கும்.

தாழம்பூர் கிராமம், நத்தம் கிராமம், தாழம்பூர் சாலை ஆகிய பகுதிகளில் நாளை மின்வெட்டு இருக்கும்.

பள்ளிக்கரணை பகுதிகள், அக்ஷயா குடியிருப்புகள், ஐஐடி காலனி, மனோகர் நகர், ஆறுமுகம் நகர், மேரு நகர், பெருமாள் நகர், விஜிபி சாந்திநகர், VOC தெரு, ராமலிங்க அடிகளார் செயின்ட், அப்பாசாமி மேப்பிள்டன் குடியிருப்புகள் & மாடவீதி போன்ற பகுதிகளில் முழு நேர பவர் கட் செய்யப்படும்

மகளிர் தொழிற்பேட்டை, சிட்கோ திருமுல்லைவாயல், லட்சுமி புரம், கொள்ளுமேடு, வெள்ளனூர், அரிக்கம்பேடு, பம்மத்துக்குளம், ஆட்டந்தாங்கல், எடப்பாளையம், போத்தூர் கிராமம், ஈஸ்வரன் நகர், எல்லம்மன்பேட்டை, காந்தி நகர் ஆகிய இடங்களில் நாளை மின்வெட்டு நிலவும்

பூண்டி, சாலியமங்கலம், ராகவாம்பாள்புரம் போன்ற பகுதிகளில் நாளை பவர் கட் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர், காயாமொழி, சங்கிவிளை, தூப்பூர், தளவாய்புரம் போன்ற பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படும்.

ஆறுமுகநேரி அடைக்கலாபுரம், வீரபாண்டியபுரம் போன்ற பகுதிகளில் நாளை முழு நேர பவர் கட் செய்யப்படும்.

ஆத்தூர் , சுகந்தலை, மரந்தலை, சேர்ந்தபூமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு நாளை மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. tn tomorrow power shutdown areas 13 june 2024.

காயல்பட்டினம், திருச்செந்தூர் சாலை, ஊடகரை, புதூர் ஆகிய இடங்களில் நாளை முழு நேர பவர் கட் செய்யப்படம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரும்பூர், கானம், திருக்கலூர், காயாமொழி போன்ற இடங்களில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. tn tomorrow power shutdown areas 13 june 2024.

பொறியியல் மாணவர் சேர்க்கை 2024: விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாள்.., மாணவர்களே உடனே Apply பண்ணுங்க!

படைவீடு, பச்சம்பாளையம், சங்கரி ஆர்எஸ், சங்கரி மேற்கு, சன்னியாசிபட்டி, நாகிசெட்டிபட்டி, உஞ்சக்கோரை, தண்ணீர்பந்தல்பாளையம், சின்னகவுண்டனூர், வெப்படை, சௌதாபுரம், பாதரை, அம்மன்கோவில், மகிரிபாளையம் போன்ற பகுதிகளில் நாளை முழுநேர மின்தடை இருக்கும்.

கோபர்ஸ்கா, கேஏஎஸ்பி, வேப்பிலைப்பட்டி, முத்தம்பட்டி, எம்.பெருமாபாளையம், கொளத்துகோம்பை, பெரியகொண்டாபுரம், சின்னகவுண்டாபுரம் போன்ற இடங்களில் முழு நேர பவர் கட் இருக்கும்.

சீலியம்பட்டி, அரசநத்தம், வாட்டர் ஒர்க்ஸ், நாகப்பட்டணம் போன்ற இடங்களில் முழு நேர மின்தடை இருக்கும்

வீராணம், வராகம்பாடி, தில்லை நகர், செல்லியம்பாளையம், அச்சங்குட்டப்பட்டி, மலையருவி, தொழில்துறை, TWAD, அம்மாபேட்டை, கன்னங்குறிச்சி, மில் எக்ஸ்பிரஸ், பொன்னம்பேட்டை ஆகிய பகுதிகளில் முழு நேர பவர் கட் செய்யப்படும்.
சேலம் – கருப்பூர்

ஐடி பார்க் II, எக்ஸ்பிரஸ், டால்மியா, சூரமங்கலம், ஐந்து சாலை, ஹைடெக், இன்ஜி. கல்லூரி, செங்கரடு, கருப்பூர், ஐடி பார்க் போன்ற இடங்களில் நாளை முழு நேர மின்தடை நிலவும்

ஊத்துக்குளிரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பணியம்பள்ளி, தொட்டிப்பட்டி, வைப்பாடிப்புதூர், கவுண்டம்பாளையம், மடுகட்டிபாளையம், எல்லையம்பாளையம், தூக்கம்பாளையம் மற்றும் பழனியாண்டவை ஸ்டீல்ஸ் ஆகிய பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும்.

ஆதிநாத் அவென்யூ, பாலாஜெய் நகர், திருமூலர் அவென்யூ, விக்னராஜபுரம், விஜயநகரம், வேளச்சேரி பிரதான சாலை (பகுதி) போன்ற பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படும்.

ஓம் சக்தி நகர், சத்யா நகர், சுபீஷா அவென்யூ, சுசீலா நகர், பிஎம்டி நகர், வடக்குப்பட்டு மெயின் ரோடு, பெரியார் நகர், திருவேங்கடம் நகர், தர்மபூபதி நகர், திருவள்ளூர் தெரு, நவீன்ஸ், பெல் நகர் இணைப்பு சாலை போன்ற பகுதிகளில் நாளை முழு நேர பவர் கட் செய்யப்படும்.

நூக்காம்பாளையம் மெயின் ரோடு, பெரிய பாளையத்தம்மன் கோயில் தெரு, பட சாலை தெரு, இந்திரா நகர் மெயின் ரோடு, பிள்ளையார் கோயில் தெரு, இந்திரா நகர், பெரும்பாக்கம் மெயின் ரோடு, ஜெயா நகர் மொத்த பகுதி, வினோபா நகர் போன்ற பகுதிகளில் நாளை முழு நேர மின்தடை செய்யப்படும்.

புது நகர், முனுசாமி நகர், வேளச்சேரி பிரதான சாலை, பெல் நகர், நீலா நகர், பட்டேல் கம்பெனி சாலை, அவ்வை தெரு போன்ற பகுதிகளில் நாளை பவர் கட் செய்யப்படும்.

சேந்தமங்கலம், ஆசனெல்லிக்குப்பம், திருமால்பூர், எஸ்.கொளத்தூர், கணபதிபுரம் மற்றும் பள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை முழு நேர மின்வெட்டு நிலவும்

MRF நிறுவனம், தணிகைபோளூர், வடமாம்பாக்கம் மற்றும் இட்சிப்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் முழு நேர மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது

அரிகில்பாடி, அனந்தபுரம், சேந்தமங்கலம் மற்றும் தக்கோலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை பவர் கட் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join WhatsApp Group

நெமிலி, மேல்களத்தூர், மேலேரி, காட்டுப்பாக்கம் மற்றும் புன்னையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *