தமிழ்நாட்டில் நாளை (18.07.2024) மின்தடை பகுதிகள் - பவர் கட் செய்யப்படும் இடங்கள் !தமிழ்நாட்டில் நாளை (18.07.2024) மின்தடை பகுதிகள் - பவர் கட் செய்யப்படும் இடங்கள் !

தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பின் படி தமிழ்நாட்டில் நாளை (18.07.2024) நாளை மின்தடை பகுதிகள் குறித்த முழுமையான தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணியின் போது மின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மின்வெட்டானது செய்யப்படுகிறது. அந்த வகையில் இந்த சமயங்களில் மக்கள் தங்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்வதற்காக இந்த அறிவிப்பானது மின் பகிர்மான கழகத்தின் சார்பில் வெளியிடப்படுகிறது.

சின்னப்பனையூர், பத்திரிபட்டி, ராஜன்காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, குளுத்தேரி, எடியபட்டி, பில்லூர், பொம்மநாயக்கன்பட்டி..

ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துப்பட்டி, கணியாலம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, வரவாணி வடக்கு, மேலப்பாகுத்தி, சி.புதூர், வெரளிப்பட்டி.

உ.மங்கலம், அரசகுழி, முத்தனை, கோபாலபுரம், இருப்பு, சாத்தமங்கலம்.

மேலப்பாளையூர், கீழப்பாளையூர், சி கீரனூர்.

ஸ்ரீமுஷ்ணம், ஸ்ரீநெடுஞ்சேரி, ராஜேந்திரபட்டினம், குணமங்கலம், கல்லிபாடி ஏவ் நல்லூர்.

நெய்கோப்பை, மகிழம்பாடி, உத்தமனூர், முத்துராஜபுரம், மேல வாளடி, தர்மநாதபுரம், பள்ளபுரம், புதுக்குடி, திருமங்கலம், வேலாவுதபுரம், நெடுஞ்சாலக்குடி, பச்சன்பேட்டை,

பழங்காவேரி, முக்காம்பு, அந்தநல்லூர், கொடியாலம், சிறுகமணி, திருப்பராய்த்துறை, இளமனூர், பெருகமணி, காவக்கர்பாளையம், தாளப்பட்டி, காமநாயக்கபாளையம்.

தயாஞ்சி, பொய்யாமணி, குளித்தலை, பெரியபாளையம், நங்கவரம், பெருகமணி, கொடியாளம், பழையூர், மங்களபுத்தூர், கட்டையூர் தோட்டம், தேவஸ்தானம், சிறுகாமணி,

ரானேகம்பெனி, சேதுராப்பட்டி,, குட்டப்பட்டு, பூதக்குடி, கொடும்போளூர், பாத்திமாங்கர், கோமங்கலம், காளிமங்கலம், மணிகண்டம், ராஜாளிபட்டி, அன்பு என்ஜிஆர், கும்பகுறிச்சி, நாலாந்தரம்,

அவல்பூந்துறை, கானாபுரம், தூயம்புந்துறை, பூந்துறை, சேமூர், பள்ளியூத்து, திருமங்கலம், செங்கல்வலசு, வேலம்பாளையம், ரத்தைசூத்திரப்பாளையம்

கஞ்சிகோயில், பள்ளப்பாளையம், கோவுண்டன்பாளையம், கரட்டுபுதூர், சின்னியம்பாளையம், ஐயன்வலசு, பெருமாபாளையம், முள்ளம்பட்டி, ஓலபாளையம், கந்தம்பாளையம் பிரிவு, சாமிகவுண்டன்பாளையம், வேட்டைபெரியாம்பாளையம்,

முள்ளுக்குடி, குறிச்சி, கதிராமங்கலம்.

மதுக்கூர், தாமரன்கோட்டை.

முத்தூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மண்ணூர், ராமப்பட்டினம், தேவம்பாடி, வல்லையகவுண்டனூர், போடிபாளையம், சக்திகார்டன், கோல்டன்சிட்டி, காந்திநகர், பொன்னாபுரம், சங்கம்பாளையம், வளவன்நகர், ஜே.ஜே.காலனி,

எம்.என்.பாளையம். வாழைக்கொம்புநாகூர், சுப்பையகவுண்டன்புதூர், ஆலங்காடவு, வளந்தாயமரம், மீனாட்சிபுரம், குளத்துப்புதூர், பரியாஓது, தீவன்சபுதூர், கணபதிபாளையம், கோவிந்தபுரம், காளியப்பகவுண்டன்புதூர், ஆத்துபொள்ளாச்சி.

எஸ்.என்.பாளையம், பாப்பநாயக்கன்புதூர், வடவள்ளி, வேடப்பட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபாகாலனி, செல்வபுரம், காந்திநகர், அண்ணாநகர், லட்சுமி நகர்.

வீரபாண்டி, வயல்பட்டி, பிசி.பட்டி, டோம்புச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் – கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கருத்து !

பெரியகருக்கை, சின்னத்துக்குறிச்சி, மேலவல்லம், திராவிடநல்லூர்.

கங்குழி, குளத்தூர், புக்குழி, வல்லம், ஐயூர்.

எரவங்குடி, நல்லூர், காடுவெட்டி, மேலணிக்குளி, அழகர்கோயில்.

வி.ஆர்.பேட்டை, அகரம், நாகம்பந்தல், ஆண்டிமடம், பெரியகருக்கை.

திருமக்கோட்டை, வல்லூர், மேலநத்தம், பாளையக்கோட்டை.

குண்டடம், கலிவல்சு I, கூத்தம்பூண்டி, சர்மங்கள், டிவி பட்டினம், எஸ்.கே.பாளையம்.

வேலம்பாளையம், ஆறுமுத்தாம்பாளையம், வலையபாளையம், சேகம்பாளையம்.

திருத்தங்கல் – திருத்தங்கல் நகரம், செங்கமலநாச்சியார்புரம், கீழத்திருத்தாங்கல், வடபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

சுக்கிரவார்பட்டி, அதிவீரன்பட்டி, சாணார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

ஆரியபாளையம், தளவாய்பட்டி, பி.என்.பாளையம், ஏத்தாப்பூர், கல்யாணகிரி.

சேந்தநாடு, A.சாத்தனூர், எறையூர், குமாரமங்கலம், உளுந்தூர்பேட்டை டவுன், பு.மாம்பாக்கம், சேந்தமங்கலம் நீதிமன்றம்.

ரிஷிவந்தியம், நாகளூர், நிறைமதி, பழைய சிறுவாங்கூர், நகரம், நூரலை, எலவனாசூர்கோட்டை

அத்திப்பாக்கம், காங்கேயனூர், மணலூர்பேட்டை, அருந்தங்குடி, மூர்க்கன்பாடி, திருவரங்கம்

குருபீடபுரம், மலைகொத்தளம், லட்சியம், ஐவத்துக்குடி.

வடகீரனூர், அதியந்தல், ஜே.சித்தாமூர், சௌரியாபாளையம், மையனூர், எருடையம்பட்டு.

மேல்புஞ்சை, மேல்நாச்சிப்பேட்டை, அண்ணாந்தாள், குப்பம், அரசந்தாங்கல், களரபாடி, கீழ்போதரை, நாகபாடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *