தமிழ்நாட்டில் (18.10.2024) நாளை மின்தடை பகுதிகள் ! மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு !தமிழ்நாட்டில் (18.10.2024) நாளை மின்தடை பகுதிகள் ! மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு !

தமிழக மின்சார வாரியம் சார்பில் தமிழ்நாட்டில் (18.10.2024) நாளை மின்தடை பகுதிகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மாவட்டங்களின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மின்வெட்டு செய்யப்படும் பகுதிகளின் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சித்தாபுதூர், பழையூர், பி.என்.பாளையம், ஜிகேஎன்எம் மருத்துவமனை, புரானி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவ – இந்தியா சாலை, கணபதி பேருந்து நிலையம், அலமு நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை.

குறிச்சிக்கோட்டை, திருமூர்த்திநகர், ராகல்பாவி, மொடகுபட்டி, கஞ்சம்பட்டி, பூலாங்கிணர், ஆந்தியூர், சடையப்பாளையம், பாப்பனுஊத்து, சுண்டகன்பாளையம், வாழவாடி, தளி, ர்வள்ளூர், உடகம்பாளையம், பொன்னாலமணசோலை, லட்சுமிபுரம்,

மில், கிமீ புரம், காரணப்பேட்டை, புளியம்பட்டி, ஆறுகுளம், அப்பநாயக்கன்பட்டி, எம்சிபி, அய்யம்பள்ளயம்.

சேரன் இண்டஸ்ட்ரீஸ் பகுதி, வித்யா காலனி, கேஎன்ஜி புதூர், தடாகம் சாலை, சாஜ் கார்டன், வி.எம்.டி. நகர், சோமையம்பாளையம், யமுனாநகர், காளப்பநாயக்கன்பாளையம், ஜிசிடி நகர், கணுவாய், ஆசிரியர் காலனி, நமீதா காலனி

மூப்பேரிபாளையம், தட்டம்புதூர், நாராணாபுரம்.

டிரம்புக்கு எலான் மஸ்க் ரூ.640 கோடி நன்கொடை – முழு விவரம் இதோ !

ரெகுநாதபுரம் சுற்றுப்புறம், கரம்பக்குடி சுற்றுப்புறம், நெடுவாசல் சுற்றுப்புறம்

போச்சம்பள்ளி, பாரூர், கீழ்குப்பம், தாதம்பட்டி, மல்லிக்கல், கரடியூர், அரசம்பட்டி, புலியூர், பாரண்டப்பள்ளி, கோட்டப்பட்டி, வடமலம்பட்டி, பன்னந்தூர், மஞ்சமேடு, சாமண்டபட்டி, பரியப்பறையூர், வண்டிக்காரன்கோட்டை.

கல்மண்டபம், எசத் கல்மண்டபம் சாலை, மேற்கு கல்மண்டபமா சாலை, சூரியநாராயண செட்டி தெரு, காசிமா நகர், காசி தோட்டம், ஜிஎம் பேட்டை, அர்த்தன் சாலை, பிவி கோயில் தெரு,

அழிஞ்சிவாக்கம், அத்திப்பேடு, இருளிப்பட்டு, ஜனபஞ்சத்திரம் கூட்ட சாலை, பெரியபாளையம் சாலை, ஜெகநாதபுரம் சாலை, சாய்கிருபா நகர் விருந்தாவன் நகர், எம்.கே கார்டன், ஸ்ரீ நகர், எஸ்.வி. பண்ணை, மாலிவாக்கம்,

எம்.பி.கோவில், புதூர், மருத்துவக் கல்லூரி, எம்.எம்.பட்டி, கந்தம்பட்டி, போடிநாயக்கன்பட்டி

அழகாபுரம், ரெட்டியூர், கோரிமேடு, ஆனைமேடு, ஏற்காடு, நல்ல சாலை, ஹஸ்தம்பட்டி.

பவானி ரோடு, சிலட்டாநகர், கருமாண்டிசெல்லிபாளையம், ஓலபாளையம், திருவாச்சி, சிப்காட் பெருந்துறை, கந்தம்பாளையம் மற்றும் வள்ளியம்பாளையம்.

எழுமாத்தூர், மாங்கராடு, செல்லத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை, காத்தக்கிணறு, குளவிளக்கு, மொடக்குறிச்சி, குளூர், மணியம்பாளையம், வெள்ளப்பெட்டாம்பாளையம், வே.புதூர், அனந்தம்பாளையம், மானூர், எரப்பம்பாளையம்,

ஆதமங்கலம், சிறுவள்ளூர், வீரலூர், கங்காவரம், சோழவரம், பள்ளக்கொல்லை, கிடாம்பாளையம்.

மங்கலம், மத்தளம்பாடி, அற்பக்கம், வேதாந்தவாடி, காழிக்குளம், அரப்பாக்கம், பழநாடல்.

பெரியசாமி கோவில், பூஞ்சோலி, வெப்பாடி, கடம்பூர், விஜயபுரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *