தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (21.06.2024) ! முழு நேர பவர் கட் செய்யப்படும் இடங்களின் விவரம் இதோ !தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (21.06.2024) ! முழு நேர பவர் கட் செய்யப்படும் இடங்களின் விவரம் இதோ !

மின்சார வாரியத்தின் சார்பாக துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (21.06.2024) குறித்த முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி தமிழ்நாட்டில் உள்ள குறிப்பிட்ட மாவட்டத்தின் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சந்திராபுரம், ராஜித்புரம், ஊத்துப்பாளையம், தேவநல்லூர், பாளையம்.

மேற்கு அண்ணா நகர், எஸ்-கொளத்தூர் சாலை, வேளச்சேரி மெயின் ரோடு, சிட்டி பாபு நகர், செல்வம் நகர், பரசுராம் நகர், கோபால் நகர், சக்கரவர்த்தி நகர், அப்பாசாமி அபார்ட்மெண்ட், புதிய காலனி.

பிள்ளையார் கோயில் தெரு, பெருமாள் கோயில் தெரு, காமராஜ் தெரு, சூர்யா நகர், ஜெயா நகர், சத்திய சாயீ நகர், மந்தவெளி தெரு பகுதி, பொன்னியம்மன் கோயில் தெரு பகுதி, வேளச்சேரி மெயின் ரோடு.

மங்கலம், மத்தளம்பாடி, அற்பக்கம், வேதாந்தவாடி, காழிக்குளம், அரப்பாக்கம், பழநாடல்.

மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், பாப்பான்குளம், சூலமாதேவி, வீடப்பட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமிரைபாடி, சீலநாயக்கம்பட்டி, கடத்தூர், ஜோத்தம்பட்டி, செங்கண்டிப்புதூர், கருப்புசாமிபுதூர்.

அப்பநாயக்கன்பட்டி , எம்சிபி , கேஎன் புரம், கரணம்பேட்டை, புயில்யம்பட்டி, ஆறுகுளம், செளகரச்சல், அய்யம்பாளையம், விகே பாளையம்.

10 ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட் 2024 – வரும் 24 ஆம்தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் !

விக்ரமங்கலம், குணமங்கலம், சுண்டக்குடி, நீர்நிலைகள்.

தத்தனூர், சுத்தமல்லி, முட்டுவாஞ்சேரி, காசன்கோட்டை, வெண்மன்கொண்டன்

தஞ்சாவூர், பழைய பேருந்து நிலையம், கீழவாசல், வண்டிக்காரத்தெரு.

மேற்கண்ட பகுதிகளில் நாளை (21.06.2024) அன்று தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஒரு சில பாதுகாப்பு காரணங்களால் முழு நேர மின்தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *