தமிழகத்தில் நாளை முழு நேர மின்தடை பகுதிகள் (21.09.2024) ! காலை முதல் மாலை வரை மின்வெட்டு நிகழும் இடங்கள் !தமிழகத்தில் நாளை முழு நேர மின்தடை பகுதிகள் (21.09.2024) ! காலை முதல் மாலை வரை மின்வெட்டு நிகழும் இடங்கள் !

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் தமிழகத்தில் நாளை முழு நேர மின்தடை பகுதிகள் (21.09.2024) பற்றிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மாவட்டங்களின் சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் முழு தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கருப்பசாமி நகர், குள்ளூர்சந்தை, பாவலி, ஆமத்தூர், விருதுநகர் – லட்சுமி நகர், என்.ஜி.ஓ.நகர், சத்திரரெட்டியபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

ராஜூஸ் கல்லூரி, தாட்கோ காலனி, தென்றல் நகர், சம்மந்தபுரம், மாடசாமி கோவில் தெரு, ஆவாரம்பட்டி, ரயில்வே பீடர் ரோடு, முடங்கியார் – அய்யனார்கோயில், மலையபுரம், மதுரை ரோடு, பழைய பேருந்து நிலையம், பெரிய கடை.

சித்துராஜபுரம், ரிசர்வ் லயன், தோளிர்பேட்டை, இபி காலனி, சிவகாசி – சாட்சியாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

மாயத்தேவன்பட்டி, மல்லி வெதுராயபுரம், ராஜா நகர், சிவா நகர்மல்லிபுத்தூர் – நாகபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

விளாம்பட்டி, ஹவுசிங்போர்டு, கிச்சநாயக்கன்பட்டி, அய்யம்பட்டி, ஓரம்பட்டி, ஏ.துலுக்கப்பட்டி, சிவகாசி இஎஸ்ஐ – ஆனையூர், ராமச்சந்திராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

கரிசல்பட்டி, எளையம்பண்ணை, கரிசல்பட்டி, என்.சுப்பையாபுரம் – நல்லி, உப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

படந்தால், வெங்கடாசலபுரம், ஒத்தையாள், ஓ.மேட்டுப்பட்டி, சாத்தூர் – சாத்தூர் டவுன் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

குகன்பாரி, அம்மையார்பட்டி, துலுக்கன்குறிச்சி, செவல்பட்டி – அப்பையநாயக்கன்பட்டி, சகாமல்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

கோட்டைப்பட்டி, சல்வார்பட்டி, கே.மடத்துப்பட்டி, சங்கரபாண்டியபுரம் , சூரர்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

பச்சேரி, ஆனைக்குளம், வலையன்பட்டி, இலுப்பையூர், பனையூர், தமிழ்பாடி – திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

வெள்ளையாபுரம், சேதுராஜபுரம், மீனாட்சிபுரம், பந்தல்குடி – சுகிலாநத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

நகர பஜார், திருநகர், காந்தி மைதானம், பிள்ளையார்கோயில் பாகங்கள், , பெரியபுளியம்பட்டி – மலையரசன் கோயில், சேவல் கண்மாய் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

தேவடெக்ஸ், மீனாம்பிகை நகர், வசந்தம் நகர், ரயில்வே ஃபீடர் சாலை , அருப்புக்கோட்டை – அஜீஸ்நகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள்.

துலுக்கபட்டி – ஆர்.ஆர்.நகர், முக்கு ரோடு, மலைப்பட்டி, கோட்டூர், அம்மாபட்டி, சங்கரலிங்கபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

பொன்னேரி, வெள்ளோடை, என்ஜிஓ நகர் சின்னகாவனம், பெரியகாவனம், லட்சுமிபுரம், பாலாஜி நகர், டி.வி.பாடி, பரிக்கப்பட்டு, உப்பளம், கூடுவாஞ்சேரி தடபெரும்பாக்கம்,

அண்ணாநகர், செண்பகம் மருத்துவமனை, ஐராவதநல்லூர், பால்பண்ணை, வெரகனூர்,, அனுப்பானடி, தெப்பக்குளம், வேலம்மாள் மருத்துவமனை, ராஜம்மாள் நகர், சிந்தாமணி

முனிச்சாலை, செல்லூர், தாகூர்நகர், சொக்கிகுளம், அரவிந்த் மருத்துவமனை, மாவட்ட நீதிமன்றம், மீனாச்சிநகர், OCPM பள்ளி, GH, கோரிப்பாளையம்.

அண்ணாநகர், கே.புதூர், அப்போலோ மருத்துவமனை, கற்பகம்நகர்,, கே.கே.நகர், பால்பண்ணை, சந்தை

சுப்பிரமணியபுரம் 1,2,3 தெரு, என்.என்.சாலை, ஏ.ஏ.சாலை, பி.பி.சாலை, சுந்தரராஜபுரம், நல்லமுத்து பிள்ளை காலனி, எம்.கே.புரம், செட்டி ஊரணி, , அரசு பாலி டெக்னிக், ராஜா தெரு, வள்ளுவர் தெரு.

கீழவெளி வீதி, தெற்கு வெளி வீதி 1 பகுதி, கீழமரட் வீதி, வளத்தோப்பு, அரசமரம் சாலை, லட்சிபுரம், கீரைதுறை, பாம்பன் சாலை, கான்பாளையம்,

வில்லாபுரம், பூமார்க்கெட், மணிகண்டன் நகர், எம்.கே.புரம், பத்மா தியேட்டர், , சோலைஅழகுபுரம், ஜெயின்ஹிந்த்புரம், எப்.எஃப்.ரோடு

மலைக்கோவிலூர்,செல்லிபாளையம்,கனகபுரி,கேத்தாம்பட்டி,கோவிலூர்,சின்னகாரியாம்பட்டி,பெரியகாரியம்பட்டி,செண்பகனம்,வரிகபட்டி,மது ரெட்டிப்பட்டி,மூலப்பட்டி,நல்லகுமரன்பட்டி,நாகம்பள்ளி,கே.வெங்கடபுரம்

ராஜபுரம், இளமேடு, புஞ்சை களக்குறிச்சி, நஞ்சை களக்குறிச்சி, எலவனூர், தோக்குப்பட்டி புதூர், சூடாமணி, அணைப்புத்தூர்.

தாளப்பட்டி கரூர் டெக்ஸ் பார்க், ஆறு ரோடு, எஸ்ஜி புதூர், மணல்மேடு, காக்காவாடி, குள்ளம்பட்டி, வையப்பம்பட்டி, ஆட்டையம்பறப்பு, கருப்பம்பாளையம், தும்பிவாடி, பள்ளபாளையம், தத்தம்பாளையம்.

தென்னிலை, கோடந்தூர், காட்டு முன்னூர், கர்வாலி, வடகரை, காட்டம்பட்டி, சி.கூடலூர், பெரிய திருமங்கலம், , ஆண்டிசெட்டிபாளையம், அரங்கப்பாளையம், தோக்குப்பட்டி.

குப்பம், நொய்யல், மரவபாளையம், பூங்கோதை, உப்புப்பாளையம், குளத்துப்பாளையம், காளிபாளையம், நத்தமேடு, , அத்திபாளையம், அத்திபாளையம் புதூர், வலையபாளையம், இந்திரநாக்ரா காலனி, வடக்கு நொய்யல்.

கடம்பங்குருச்சி, வள்ளிபாளையம், வடுகபட்டி, வாங்கபாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னம்பள்ளி, வாங்கல், மண்மகளம், , வெங்கமேடு, என்.புதூர்.

வேலுசாமி புரம், அரிகரன்பாளையம், கோதூர், வடிவேல் நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டன்கோயில், விஸ்வநாதபுரி, , சஞ்சய் நகர், மொச்சகொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம்.

திருக்கோவிலூர்.மீரா,ஒடுவான்குப்பம்,மேலந்தல்,அருளவாடி,பாளையம், மாடம்பாண்டி.

எம்மாப்பர், அக்ரபாளையம், நீதிமன்றம், விண்ணைகனேஜர், , டவுன் கள்ளக்குறிச்சி, சுகர் மில், தண்டலை.

காங்கேயம் நகரம், குதிரைப்பள்ளம், சிவன்மலை, பகவதிபாளையம், பொதியபாளையம், கடையூர், அகிலாண்டபுரம்.

காந்தளூர், சூரியூர், பரதீஸ்வரன், பெரிய சூரியூர், அண்ணா என்ஜிஆர், கும்பக்குடி, அரசு காலனி, வெங்கூர், செல்வபுரம், குண்டூர், ஐயம்பட்டி, ஆர்எஸ்கே என்ஜிஆர்,, போலீஸ் காலனி, சோலமாதேவி.

அமையாபுரம், பண்ணப்பட்டி, பெருமாம்பட்டி, அமலக்காபட்டி, தனமலைப்பட்டி, கருதகோவில்பட்டி, தண்ணீர்,, பண்ணக்கொம்பு, வாடிகப்பட்டி, பாலகிருதம்பட்டி, பொய்கைப்பட்டி,

அண்ணாநகர் , நியூ ஜி எச் , பாரதியார் நகர் , காட்டுப்பட்டி , கீழபொய்கை பட்டி , கஸ்தூரி பட்டி , திருமலையான் பட்டி , அடைக்கம் பட்டி , ஸ்லாம் பட்டி , பஸ் ஸ்டாண்ட் , நிலையம்,

அமையபுரம், வீரப்பூர், வேங்கைக்குச்சி, ஆனையூர், பாலப்பட்டி, கே.சமுத்திரம், வெள்ளிவாடி, மஞ்சம்பட்டி, வேங்கைக்குறிச்சி, மராத்திரெட்டியப்பட்டிமலையடிப்பட்டி, கரபொட்டப்பட்டிபட்டி,

தங்கமாரெட்டியபட்டி, மணிகட்டியூர், கரும்புலிப்பட்டி, கொட்டப்பட்டி, தொப்பம்பட்டி, என் புத்தூர், நல்லம்பிள்ளை, திருச்சி சாலை, செவலூர், ஆண்டவர்கோவில், அஞ்சலிக்கலம், முத்தம்படுபடுமலை.

அய்யம்பாளையம், வெள்ளூர், காமாட்சிப்பட்டி, தண்டலை, தண்டலைப்புத்தூர், மணமேடு, நாச்சியபுத்தூர், தும்பலம், சோலம்பட்டி, , முசிறி OHT, பெருமாள்பாளையம், மேட்டுப்பட்டி, கட்டப்பட்டி.

அம்பாசமுத்திரம், ராயப்பன்பட்டி, பண்ணைபுரம், வல்லயன்குளம், டவுன் உத்தமபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

லட்சுமிபுரம், அல்லிநகரம், தென்கரை, ஊஞ்சம்பட்டி அண்ணாஜி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

கருவேல்நாயக்கன்பட்டி ,சிவாஜி நகர், ஆரைபாடித்தேவன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

குரங்கணி, மீனாட்சிபுரம், ஆனைக்கரைப்பட்டி, போடி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

ஏ.தெக்கூர், மகிபாலன்பட்டி, கந்தவராயன்பட்டி, நெற்குப்பை, முறையூர்.

எஸ்.வி.மங்கலம், ஏ.களப்பூர், பிரன்மலை, சேலியம்பட்டி.

சிங்கம்புணரி, கண்ணமங்கலம், கருங்காலக்குடி, மேலப்பட்டி.

சிவகங்கை டவுன், மருத்துவக் கல்லூரி, காஞ்சிரங்கல், அரசினம்பட்டி.

டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், , சூலூர், காங்கேயம்பாளையம், ராவுத்தூர்.

காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர், சாய்பாபா காலனி, பூமார்க்கெட், ரேஸ் கோர்ஸ்,

ஆர்ணி பாளையம், சேவூர், மலையம்பேட்டை, அடையாப்பளம், விண்ணமங்கலம், எம்.எஸ்.மங்கலம், பாலம்பாக்கம், ஆரணி டவுன்.

மேல்நாச்சிப்பேட்டை, அண்ணாந்தாள், குப்பம், அரசந்தாங்கல், களரபாடி, கீழ்போதரை, மேல்புஞ்சை, நாகபாடி.

சிங்கவரம், மேக்கலூர், கணியம்பூண்டி, கீழ்பென்னாத்தூர், சித்தமூர், கணபபுரம், வேதநாதம்.

காளஸ்தம்பாடி, அடையூர், கில்னாச்சிப்பேட்டை, கோவில் பகுதி, குபேரா நகர், வள்ளிவாகை, வெங்கிக்கல்.

ஆலங்குளம் – சங்கரமூர்த்திபட்டி, காளவாசல், கல்லம்நாயக்கன்பட்டி, கோட்டைப்பட்டி, செல்லம்பட்டி, கரிசல்குளம், தொம்பக்குளம், சிவலிங்கபுரம், நரிகுளம், கொங்கன்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *