தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் தமிழ்நாட்டில் நாளை (23.08.2024) மின்தடை பகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள துணை மின் நிலையங்களில் ஏற்படும் பழுதுகளை நீக்கும் பொருட்டு மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பணி நேரத்தில் மின் ஊழியர்களின் பாதுகாப்பு காரணம் கருதி இவ்வாறு மின்தடை செய்யப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தடுக்கும் பொருட்டு பவர் கட் குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் பொதுமக்கள் தங்களுக்கான தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். tomorrow power shutdown areas
தமிழ்நாட்டில் நாளை (23.08.2024) மின்தடை பகுதிகள்
JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS
ரேஸ் கோர்ஸ் – கோயம்புத்தூர்
அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி சாலை (கண்ணன் துறை முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் சாலை, தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், (சுங்கம் முதல் விநாயகர் வரை). power cut near me
ஓகேமண்டபம் – கோயம்புத்தூர்
அரிசிபாளையம், எம்.எம்.பட்டி, செட்டிபாளையம்
பொங்கலூர் – கோயம்புத்தூர்
ஜி.என்.பாளையம், காட்டூர், வி.கள்ளிபாளையம், நா பாளையம், பெத்தாம்பாளையம், சபாளையம், ,எல்லபாளையம், மில், அழகுமலை, தொட்டம்பாளையம்.
படுவம்பள்ளி – கோயம்புத்தூர்
படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம்
மின்நகர் – ஓசூர்
பழைய கோயில் ஹட்கோ, அலசநத்தம், பெரியார் நகர், பாரதிதாசன் நகர், சனசந்திரம், ஒன்னல்வாடி, சானமாவு, தொரப்பள்ளி, காரப்பள்ளி, கொல்லப்பள்ளி, திருச்சிப்பள்ளி, குமரன் நகர், வள்ளுவர் நகர், புதிய பேருந்து நிலையம். tneb official outage details
ஐசிசியின் புதிய தலைவராகும் ஜெய்ஷா ? – தேர்வாகும் பட்சத்தில் இளம் வயதில் ICC பொறுப்பேற்கும் வாய்ப்பு !
சிப்காட் போச்சம்பள்ளி – கிருஷ்ணகிரி
ஓ.எல்.ஏ., பரந்தப்பள்ளி, கல்லாவி, ஆனந்தூர், திருவானைப்பட்டி, கிரிகேப்பள்ளி, காட்டுப்பட்டி, வேடப்பட்டி, சந்திராபட்டி, பனமரத்துப்பட்டி, வீராச்சிக்குப்பம், சூலக்கரை, ஓலப்பட்டி.
வியாசர்பாடி – சென்னை
ஸ்டேன்லி ஃபீடர், ஐபிஎல் ஃபீடர், அண்ணா பூங்கா, எழும்பூர், புளியந்தூப்பு, பி&சி மில்-2, பி&சி மில்-1, வியாசர்பாடி தொழிற்பேட்டை.