தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (24.07.2024) ! முழு நேர மின்வெட்டு நிகழும் இடங்கள் பற்றிய அறிவிப்பு !தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (24.07.2024) ! முழு நேர மின்வெட்டு நிகழும் இடங்கள் பற்றிய அறிவிப்பு !

தற்போது தமிழக மின்சார வாரியத்தின் சார்பாக தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (24.07.2024) குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் மாவட்டங்களின் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக சில பகுதிகளில் மின்வெட்டு செய்யப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்த மின்வெட்டினால் பொதுமக்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாமல் இருக்கவும், அத்துடன் அவர்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவியாக மின்சார வாரியத்தின் சார்பாக பவர் கட் செய்யப்படும் பகுதிகள் குறித்த தகவல்கள் முன்கூட்டியே தெரிவிக்கப்படுகிறது.

பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மலபாளையம், வடவேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திரிபாளையம்.

கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம்

செம்மாண்டம்பாளையம், தங்கமேடு, செங்காளிபாளையம், தீத்தம்பாளையம்.

குனியமுத்தூர், சுந்தராபுரம் பகுதி, கோவைப்புதூர், புட்டுவிக்கி

கந்தர்வக்கோட்டை சுற்றுப்புறம், ஆதனக்கோட்டை சுற்றுப்புறம், மங்களகோயில் சுற்றுப்புறம்

மதுக்கூர், தாமரன்கோட்டை.

முத்துப்பேட்டை, உப்பூர், கீழநம்மன்குறிச்சி.

மேலமாத்தூர், வெண்மணி, நல்லறிக்கை, புது குடிசை.

அல்லிநகரம், இண்டஸ்ட்ரியல், நல்லூர், பிலிமிசை, வெண்மணி.

குளத்தூர், சில்லக்குடி, திம்மூர், அருணகிரிமங்கலம்.

கீழப்பலூர், பொய்யூர், நீர்நிலைகள், கொக்குடி.

தேனி, உப்பார்பட்டி, குன்னுார், தோப்புப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

எஸ்.வெள்ளாளபட்டி, தமிழ் நகர், போகவரத்துநகர், தில்லைநகர், செல்வம் நகர், சிட்கோ, சனபிராட்டி, நரிகட்டியூர்.

சின்னகிணத்துப்பட்டி, மேலடை, வையாபுரி கவுண்டனூர், உப்பிடமங்கலம், சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம், பொரணி, காளியப்ப கவுண்டனூர்.

கீழ்கொண்டையார், அரக்கம்பாக்கம், தாமரைப்பாக்கம், போண்டேஸ்வரம், புதுக்குப்பம், வாணியன் சத்திரம், கடவூர், அயிலச்சேரி, குருவயல், பூச்சி அத்திப்பேடு, கொடுவள்ளி, கர்பாக்கம், ரெட்ஹில்ஸ் சாலை, வெல்டெக் சாலை.

கிஷ்கிந்தா பிரதான சாலை, கன்னடபாளையம், சர்வீஸ் சாலை (சாய் நகர்), வசந்தம் நகர், சமத்துவ பெரியார் நகர், ஆர்.கே.நகர், அன்னை இந்திரா நகர்.

காந்தி சாலை, கிருஷ்ணா சாலை, முத்துவேலர் சாலை, என்ஜிஓ காலனி, ஆர்எம்கே நகர், பாரதி நகர், காமாட்சி நகர், சேகர் நகர், கல்கி தெரு, பாலாஜி நகர், விவேக் நகர், டேவிட் நகர்.

மாடம்பாக்கம் மெயின் ரோடு, ராஜாம்பாள் நகர், வடக்கு மாட தெரு, மேற்கு மாட தெரு, மாருதி நகர், பெரியார் நகர், சந்திர போஸ் நகர், முல்லை நகர், சந்திரபிரபு நகர், பெரியபாளைஜம்மன் கோயில் தெரு.

இனி வீடு கட்ட அரசு அலுவலகங்களுக்கு அலையத் தேவையில்லை –  தமிழக அரசு கொண்டு வந்த சூப்பர் திட்டம்!!

நேரு நகர், எம்சி நகர் 1வது, 3வது பிரதான சாலை, நேரு தெரு பகுதி, ஸ்ரீனிவாசா நகர், எம்ஜிஆர் நகர், ராஜராஜேஸ்வரி நகர், ராமன் தெரு, பிஎஸ்என்எல், சிலப்பதிகாரம் தெரு, தொல்காப்பியர் தெரு, விஓசி தெரு,

ஈஷா யாரா, ஷீரடி ஷெல்டர்ஸ், வடக்குப்பட்டு மெயின் ரோடு, சாய் ராம் நகர், யுனைடெட் காலனி, பிஎச்இஎல் நகர் புஷ்பா நகர், கலைஞர் நகர், மந்தவெளி தெரு பகுதி,

கேம்ப் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு, பாரதி பூங்கா தெரு, கர்ணம் தெரு, ராஜா அய்யர் தெரு, மாதாகோவில் தெரு, நெல்லுரம்மன்கோவில் தெரு, பாளையத்தான் தெரு, நியூ பாலாஜிநகர், அவ்வைநகர், கண்ணன்நகர் மற்றும் ஐ.ஓ.பி.

சரவண்நகர், பாராவதி நகர் விஜிபி சேர்னிவாசநகர் வடக்கு, தெற்கு, சிவசக்தி நகர் போன்றவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *