தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (25.06.2024) ! மின்வெட்டு செய்யப்படும் இடங்களின் முழு விவரம் இதோ !தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (25.06.2024) ! மின்வெட்டு செய்யப்படும் இடங்களின் முழு விவரம் இதோ !

மின்சார வாரியத்தின் சார்பாக மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (25.06.2024) பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவ்வாறு தெரிவிக்கப்பட்ட தமிழக மாவட்டத்தின் சில பகுதிகளில் முழு நேர மின்தடை இருக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிவகாசி நகர் – கண்ணா நகர், காரணேசன் காலனி, பழனியாண்டவர்புரம் காலனி, நேரு சாலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

பாறைப்பட்டி – பாறைப்பட்டி, பள்ளபட்டி, விஸ்வநத்தம், நாரணபுரம் சாலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

அய்யர்மலை, சத்தியமங்கலம், கோடாங்கிபட்டி, குப்பாச்சிபட்டி, வயலூர், கட்டாரிப்பட்டி, தாளியம்பட்டி, வெங்கம்பட்டி, திம்மாம்பட்டி, கொட்டமேடு, எறும்புதிப்பட்டி, கருங்கல்லப்பள்ளி, கனகப்பிள்ளையூர், வேப்பங்குடி, வடுகப்பட்டி.

பஞ்சாபட்டி, தத்தம்பட்டி, அய்யம்பாளையம், காக்காயம்பட்டி, கீரனூர், மீனாட்சிபுரம், குமடேரி, கண்ணமுத்தம்பட்டி, பாப்பையம்பாடி, வீரியம்பாளையம், கரட்டுப்பட்டி, வடவம்பாடி, இரும்புகுளி, ஆனைக்கரைப்பட்டி, புதுவாடி.

பாலவிடுதி, தலைவாசல், கோடாங்கிபட்டி, சின்னம்பட்டி, சடையம்பட்டி, வெள்ளபட்டி, சேர்வைக்காரன்பட்டி, கவரப்பட்டி, குரும்பபட்டி, கஸ்தூரிப்பட்டி, பூஞ்சூலைப்பட்டி, சிங்கம்பட்டி, முள்ளிப்பட்டி, கழுதரிக்காபட்டி, பூலாம்பட்டி.

கோசூர், தந்திரிப்பட்டி, ஒட்டப்பட்டி, பள்ளிகவுண்டனூர் மற்றும் சந்தையூர்.

அய்யம்பாளையம், சீதாபட்டி, சிங்கம்பட்டி, சிந்தாமணிப்பட்டி, வெள்ளபட்டி, தேவர்மலை, வீரணம்பட்டி, வரவனை, வெரளிபட்டி, மாமரத்துப்பட்டி, பி.உதயபட்டி, மயிலம்பட்டி, தரகம்பட்டி, வேலாயுதம்பாளையம், பண்ணப்பட்டி.

மாயனூர், மகாதானபுரம், மாயனூர், தொட்டியபட்டி, சின்னசெங்கல், கிருஷ்ணராயபுரம், பிச்சம்பட்டி, கோவக்குளம், திருகாம்புலியூர், மலைப்பட்டி, செங்கல், பழையஜெயங்கொண்டம், கீழமுனையனூர்.

பணிக்கம்பட்டி, மருதூர், நடுப்பட்டி, குப்புரெட்டிப்பட்டி, வலையபட்டி, எரமநாயக்கன்பட்டி, மேட்டுப்பட்டி, வேலங்காட்டுப்பட்டி, செம்மேட்டுப்பட்டி.

லாலாப்பேட்டை, பொட்டம்பட்டி, ஓமந்தூர், எம்.புதுப்பட்டி, சிந்தலவாடி, தெம்மாச்சிபுரம், கருபத்தூர், கல்லப்பள்ளி, புனவாசிபட்டி, அந்தரப்பட்டி, மகிழிப்பட்டி, மத்திப்பட்டி மற்றும் பாலப்பட்டி.

நாச்சலூர், கலிங்கப்பட்டி, புதுப்பட்டி, நல்லூர், அர்த்தம்பட்டி, இனுங்கூர், கீழப்பட்டி மற்றும் கல்லை.

தோகமலை, தெலுங்கபட்டி, கே.துறையூர், முட்டக்கன்பட்டி, கூடலூர், ராக்கம்பட்டி, பொருந்தலூர், சின்னரெட்டிப்பட்டி, தொண்டமாங்கினம், நாகனூர், வலைக்கினம், கழுகூர், வெம்பத்துராம்பட்டி, குன்னகவுண்டம்பட்டி.

மரவநத்தம், நகரம், எலியத்தூர் , கட்டானந்தல், தச்சூர் ,சிறுவத்தூர், ஆவின்.

மாதவச்சேரி, சேஷசமுத்திரம், அகரகொத்தளம் , சித்தேரிப்பட்டு.

ஆலமரத்தூர், அணைக்கடவு, மூலனூர், விருகல்பட்டிபுதூர், பொட்டியாம்பாளையம், கொங்கல்நகரம், பொட்டிநாயக்கனூர், சோமவாரப்பட்டி, அம்மாபட்டி, பெத்தாம்பட்டி, ஆர்.சி.பி.உரம், எஸ்.ஜி.புதூர், எழுபநகரம், சிக்கனூத்து.

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் பலி விவகாரம் – ஹோட்டல் ஜிஎஸ்டி எண்ணை பயன்படுத்தி மெத்தனால் வாங்கியது அம்பலம் !

கலவாய், கலவை புதூர், டி.புதூர், நெட்டப்பாக்கம், சென்னசமுத்திரம், மேல்நெல்லி, மாந்தாங்கல், பிண்டிதாங்கல், பின்னத்தாங்கல், வெள்ளம்பி, மழையூர், குட்டியம், அல்லாலச்சேரி, கணியத்தாங்கல், அரும்பாக்கம், மேச்சேரி.

உப்புப்பேட்டை, முப்பத்துவெட்டி, லட்சுமிபுரம், தாஜ்புரா, மேலக்குப்பம், தூப்புகானா, தேவி நகர், அம்மா நகர், விசாரம், நந்தியாலம், ரத்தினகிரி, மேலக்குப்பம் மற்றும் ஆற்காடு சுற்றுவட்டாரப் பகுதிகள்.

பாகாயம், ஓட்டேரி, சித்தேரி, அரியூர், ஆபீசர்ஸ் லைன், டோல்கேட், விருப்பாட்சிபுரம், சங்கரன் பாளையம், சாய்நாதபுரம் மற்றும் தொரப்பாடி சுற்றுவட்டார பகுதிகள்.

சைதாப்பேட்டை, ரங்காபுரம், வல்லார், காகிதப்பட்டறை சிஎம்சி காலனி மற்றும் சத்துவாச்சாரி சுற்றுவட்டார பகுதிகள்.

காந்தி நகர், கல்புதூர், இபி காலனி, விருத்தம்புட், தாராபடவேடு, சேனூர், செங்குட்டை, காங்கேயநல்லூர் மற்றும் காட்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகள்.

எல்காட், கோமதிபுரம், உத்தங்குடி, கண்மாய்பட்டி.

கௌரிநகர், சோலமலை தியேட்டர், பிஎஸ்என்எல் டேங்க், ஹோட்டல் ஜிஆர்டி, மேலமாசி, வடக்குத் தெரு, மாப்பாளையம், எல்லிஸ்நகர், அன்சாரி 1 முதல் 7வது தெரு, வைத்தியநாதபுரம், ரயில்வே காலனி, கென்னட் மருத்துவமனை, பழங்காநத்தம்.

விளாங்குடி, பாத்திமா கல்லூரி, பரவை சந்தை, கூடல்நகர், ரமிலாநகர், வானொலி நிலையம், TNHB துறைகள், சிக்கந்தர் சாவடி, மிளகரணை, தினமணி நகர், கோயில்பாப்பாகுடி.

மடத்தூர், பி&டி காலனி, பண்டாரம்பட்டி, சில்வர்புரம், வீரபாண்டியபுரம்.

அடரி, பொய்னாபாடி, மாங்குளம், கீழோரத்தூர், ஜா எண்டல்.

எம் பாரூர், எம் பட்டி, எருமனூர், ரெட்டிக்குப்பம், கோணங்குப்பம், எடச்சித்தூர், வலசை.

ஜெயமங்கலம், ஜம்புலிபுத்தூர், வைகை அணை, குள்ளப்புரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

நூலஹள்ளி, ஏ.கொல்லஹள்ளி, முக்கல்நாயக்கன்பட்டி, உசவன்கோட்டை எச்.டி சப்ளை மற்றும் குண்டல்பட்டி குண்டல்பட்டி, கடகத்தூர், கே.நடுஹள்ளி, செம்மண்டகுப்பம், பைசுஹள்ளி குப்பூர், நாகன்கோட்டை, ஆலங்காரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *