Home » செய்திகள் » தமிழகத்தில் நாளை (26.02.2025) மின்தடை பகுதிகள்! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா? முழு விவரம் உள்ளே!

தமிழகத்தில் நாளை (26.02.2025) மின்தடை பகுதிகள்! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா? முழு விவரம் உள்ளே!

தமிழகத்தில் நாளை (26.02.2025) மின்தடை பகுதிகள்! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா? முழு விவரம் உள்ளே!

மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழகத்தில் நாளை (26.02.2025) மின்தடை பகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் TNEB அறிவிப்பின் படி தமிழ்நாட்டில் உள்ள மாவட்டந்தோறும் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பை தொடர்ந்து பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், கடைகள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தண்ணீர்பந்தல், செம்மாண்டபாளையம், ஜெகத்குரு, தங்கமேடு, செங்காளி பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

ராமமூர்த்தி நகர், பிஎன் சாலை, ராமையா காலனி, ரங்கநாதபுரம், கொங்கு நகர், ஈஆர்பி நகர், அப்பாச்சி நகர், கோல்டன் நகர், திருநீலகண்ட புரம், எஸ் வி காலனி, கொங்கு பிரதான சாலை, பண்டிட் நகர், வி ஓ சி நகர், டிஎஸ்ஆர் லேஅவுட், முத்துநகர், பி அதனை சுற்றியுள்ள வட்டாரங்கள்.

அய்யம்பேட்டை, மேலட்டூர் மற்றும் அதனை சூட்டியுள்ள பகுதிகள்.

பூண்டி, சாலியமங்கலம், ராகவாம்பாள்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

கரம்பயம், ஆலத்தூர், பாப்பநாடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். tn tomorrow power shutdown areas 26.02.2025

கொசவம்பாளையம், வல்லமோட்டி, கோவில்பாளையம், கொடுவாய் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

அல்லிநகரம், இண்டஸ்ட்ரியல், பிலிமிசை, வெண்மணி, டால்மியா, அரியலூர், கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

எல்லபாளையம், மில், அழகுமலை, ஜி.என்.பாளையம், காட்டூர், வி.கள்ளிப்பாளையம், நா பாளையம், பெத்தாம்பாளையம், பாளையம், தொட்டம்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top