தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (27.06.2024) ! காலை முதல் மாலை வரை மின்தடை செய்யப்படும் இடங்களின் முழு விவரம் !தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (27.06.2024) ! காலை முதல் மாலை வரை மின்தடை செய்யப்படும் இடங்களின் முழு விவரம் !

தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (27.06.2024) பற்றிய முழு தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டத்தின் சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏ.துலுக்காபட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள்.

வட்ராப் – பிலவாக்கல் ஆனை, கான்சாபுரம், கூமாபட்டி, எஸ்.கொடிகுளம், வட்ராப், மாத்தூர், மகாராஜபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

சேதுபாவாசத்திரம், நதியம், மல்லிப்பட்டினம்.

அதிராம்பட்டினம், ராஜமடம்.

பேராவூரணி,பெருமகளூர்,திருச்சிற்றம்பலம்,

தோட்டபாடி, செம்பக்குறிச்சி, பாக்கம்பாடி, குகையூர்.

குளத்தூர் நாயக்கர்பட்டி சுற்றுப்புறம், புனல்குளம் சுற்றுப்புறம்.

அரசடி, பட்டினமருதூர், புதூர்பாண்டியபுரம்.

நத்தப்பட்டு, வரகல்பட்டு, குட்டியங்குப்பம், எஸ் புதூர், திருப்பாபுலியூர், கிருஷ்ணாபுரம்.

கோ பூவனூர், அம்மேரி, ஆசனூர், கோ பவழங்குடி, ரூபராயநல்லூர் வடவாடி, மங்கலம்பேட்டை

நல்லத்தூர், புதுக்கடை, கீழ்குமாரமங்கலம், தூக்கணாம்பாக்கம், செல்லஞ்சேரி

புதுக்கோட்டை, ஆலம்பாக்கம், அன்னிமங்கலம், வெங்கனூர்.

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு – டேவிட் வார்னர் அதிரடி அறிவிப்பு… இனி புஷ்பா ஆட்டத்தை பார்க்க முடியாதா?

பிறத்துக்காரன்பட்டி, திருமலாபுரம், அண்ணாமில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

ஆத்தங்கரைப்பட்டி,குமணந்தொழு, அருகேவெளி, வரசநாடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

துரைசாமிபுரம், தென்பழனி, சீலையம்பட்டி, அப்பிபட்டிமற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

எஸ்.கொடிகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

சமீபத்திய முக்கிய செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் பணியாளர்களுக்கு இழப்பீட்டு தொகை உயர்வு

20 வருஷம் வேலையே பார்க்காத ஆளுக்கு சம்பளம் கொடுத்த நிறுவனம்

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் இருவரும் பூமி திரும்புவதில் சிக்கல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *