தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (29.06.2024) ! மின்வெட்டு செய்யப்படும் இடங்களின் முழு விவரம் இதோ !தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (29.06.2024) ! மின்வெட்டு செய்யப்படும் இடங்களின் முழு விவரம் இதோ !

தமிழக மின்சார வாரியத்தின் சார்பாக மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (29.06.2024) குறித்த முழு தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள மின்தடை காரணமாக தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் சில பகுதிகளில் முழு நேர பவர் கட் செய்யப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சாத்தூர் – சாத்தூர் டவுன், படந்தால், ஓ.மேட்டுப்பட்டி, ஒத்தையாள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

33KV வெம்பக்கோட்டை – வெம்பக்கோட்டை, சூரர்பட்டி, கோட்டைப்பட்டி, செல்வர்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள்.

தமிழ்பாடி – திருச்சுழி, தமிழ்பாடி. ஆனைக்குளம், இலுப்பையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

பந்தல்குடி – சுக்கிலாநத்தம், அமணக்குநத்தம், வெள்ளையாபுரம், கல்லுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

பாளையம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

பெரியபுளியம்பட்டி – மலையரசன் கோவில், சிட்டி பஜார், திருநகரம், செவல் கண்மாய் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

அருப்புக்கோட்டை – அஜீஸ்நகர், தேவடெக்ஸ், கல்லூரி சாலை, ரயில்வே ஃபீடர் சாலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள்

துலுக்கபட்டி, ஆர்.ஆர்.நகர், முக்கு ரோடு, அம்மாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

பெரியவள்ளிகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

விருதுநகர் – லட்சுமி நகர், என்.ஜி.ஓ.நகர், கருப்பசாமி நகர், பாவாலி, ஆமத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

கோவில்பட்டி டவுன், மார்க்கெட் ரோடு, வேலாயுதபுரம், தோணுகால், புதுரோடு.

செட்டிக்குறிச்சி, மூர்த்தேஸ்வரபுரம், கட்டாலங்குளம், பூலாங்குளம்.

முடங்கியார் – அய்யனார்கோவில், ராஜூக்கல் கல்லூரி, மலையபுரம், தாட்கோ காலனி, தென்றல் நகர், ஆவாரம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

சிவகாசி – சாட்சியாபுரம், ரிசர்வேஷன், தோளிர்பேட்டை, போலீஸ் காலனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

மல்லிபுத்தூர் – மல்லிபுத்தூர், நாகபாளையம், மாயத்தேவன்பட்டி, மல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

சிவகாசி இஎஸ்ஐ – ஆனையூர், விளாம்பட்டி, வீட்டு வசதி வாரியம், கிச்சநாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

என்.சுப்பையாபுரம் – என்.சுப்பையாபுரம், நல்லி, உப்பத்தூர், கரிசல்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

கங்கரகோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

செவல்பட்டி – செவல்பட்டி, அப்பையநாயக்கன்பட்டி, குகன்பாறை, அம்மையார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

வேலாயுதபுரம் – பரமேஸ்வரி மில், வேம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

எப்போதுவேந்திரன், மேலஏரல், சோலாபுரம், விட்டிலாபுரம்.

விஜயபுரி, பாண்டவர்மங்கலம், சேமாபுதூர், சால்நாயக்கன்பட்டி, வடக்கு திட்டங்குளம்.

சாத்தான்குளம் டவுன், காமராஜ் நகர், அமுதுன்னக்குடி, கோமனே, இட்டமொழி, பழங்குளம், போலயார்புரம், சங்கரன்குடியிருப்பு.

கழுகுமலை, குருவிகுளம், வெள்ளப்பனேரி,

ஸ்ரீமூலக்கரை, ஸ்ரீவைகுண்டம், சிவகாளை, பெருங்குளம்.

உடன்குடி, அன்பின்நகரம், குலசை, மாதவன்குறிச்சி, பரமன்குறிச்சி, நாலுமூலைக்கிணறு.

ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், ஓசனூத்து, சாமிநத்தம்.

சாயர்புரம், முக்காணி, ஏரல்.

போலேபேட்டை, தூவப்புரம், அண்ணாநகர், ஸ்டேட் பேங்க் காலனி, பிரிண்ட்நகர்.

வேம்பூர், புதூர் எல்.வி.புரம், மெட்டில்பட்டி.

பசுவந்தனை, வந்தனம், சொக்கலிங்கபுரம், வெங்கடாசலபுரம்.

நாசரேத், தேரிப்பண்ணை, எழுவரைமுக்கி, வெள்ளமடம்.

எட்டயப்பிரம், கேளேரல், முத்துலாபுரம், கடலையூர்.

ஸ்ரீவைகுண்டம், சிவந்திப்பட்டி, வெள்ளூர், பெட்மாநகரம், ஆழ்வார்திருநகரி.

நாகலாபுரம், வடமலாபுரம், புதூர், தொப்பம்பட்டி.

கடம்பூர், கீழமங்கலம், அகிலாண்டபுரம், வடக்குமிலோடை.

செம்மரிகுளம், கடச்சபுரம், லட்சுமிபுரம், கடகுளா.

செய்துங்கநல்லூர், தென்திருப்பேரை சுற்றுவட்டார பகுதிகள்.

பழனியப்பபுரம், கருங்கடல், அறிவன்மொழி.

துரைசாமிபுரம், நாலாட்டின்புதூர், வில்லிசேரி, வானரமுட்டி, சிவகண்ணபுரம்,

நடுவக்குறிச்சி, தோப்புவிளை, பூச்சிக்காடு, எடச்சிவிளை.

ஆலங்குளம் – ஆலங்குளம், சங்கரமூர்த்தி பட்டி, கம்மாபட்டி, நரிகுளம், வலையபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

மூங்கில்துறைப்பட்டு,  சுத்தமலை,  வடமாமந்தூர்,  மணலூர்.

கே.வி குப்பம், பி.கே.குப்பம் லத்தேரி, திருமணி, பசுமாத்தூர், பனமாதங்கி மற்றும் வடுகந்தாங்கல் சுற்றுவட்டார பகுதிகள்.

பரதராமி, கொத்தூர், பூஜாரிவலசை, ராமாபுரம்.

சேதுக்கரை, புதுப்பேட்டை, டெலிகோமேரியா, செருவாங்கி, சண்டப்பேட்டை.

உதயேந்திரம், மேல்குப்பம், ஜாபராபாத், கொல்லகுப்பம், மாத்தனாச்சேரி, எளையநகரம், எச்சம்புட்

ஒடுகத்தூர், மேலரசம்பூடோ, ஆசனம்பூட், கீழ்கொத்தூர், குருராஜபாளையம், சின்னப்பள்ளிக்குப்பம், வேப்பங்குப்பம்.

சோமலாபுரம், அழிஞ்சிக்குப்பம், கீழ்முருங்கை, எம்.வி.குப்பம், ஜலால்பேட்டை, வாத்திமனை, காதர்பேட்டை, துத்திப்பேட்டை, எம்.சி.ரோடு

ஆம்பூர் நகரம், ஏ.காஸ்ப்பா, பி.காஸ்ப்பா, சினகோமேஸ்வரம், வடபுதுப்பேட்டை, பச்சகுப்பம், ஆலங்குப்பம், சோலூர், தேவலாபுரம், வெங்கடசமுத்திரம், சான்றோர்குப்பம் ரெட்டித்தோப்பு.

விண்ணமங்கலம், நாச்சார்குப்பம், பெரியாங்குப்பம், கண்ணாடிக்குப்பம், வீராங்குப்பம், குமாரமங்கலம், கரும்பூர், கடவலம், அரங்கல்துர்கம், மேல்சணக்குப்பம், மலையம்புட், தென்னம்பூட், மின்னூர், மரப்பட்டு, செங்கிலிக்குப்பம், கிரிசமுத்திரம்.

ஒடுகத்தூர், மேலரசம்புட், ஆசனம்புட், கீழ்கொத்தூர், குருராஜபாளையம், சின்னப்பள்ளிக்குப்பம், வேப்பங்குப்பம்.

கடலூர் நகரம், தேவனாம்பட்டியம், ஆல்பேட்டை, புதுப்பாளையம், அண்ணா நகர்.

விருத்தாசலம் நகரம், ஆலடி, கர்மாங்குடி, குமாரமங்கலம், கருவேபிலங்குறிச்சி.

பெண்ணாடம், அரியரவி, எறையூர், மேலூர், பெண்ணாடம், மலைக்கோட்டம், சௌந்தரசோழபுரம், தோளார்.

பேராவூரணி,பெருமகளூர் போன்ற பகுதிகள்.

கரம்பயம், ஆலத்தூர், பாப்பநாடு.

பிச்சனூர், போடிப்பேட்டை, தர்ணம்பேட்டை, புவனேஸ்வர்பேட்டை.

பாக்கம், குடியாத்தம், நெல்லூர்பேட்டை, கீழலத்தூர், மோடிக்குப்பம், பிச்சனூர், போடிப்பேட்டை, பரதராமி, சேட்டுக்கரை, மோடிக்குப்பம், செருவாங்கி, சண்டப்பேட்டை, சைனகுண்டா.

பெரியத்துக்குறிச்சி, ஓலையூர், விழுதுடைய போன்ற சுற்றுவட்டார பகுதிகள்.

பெரியசாமி கோவில், பூஞ்சோவா, விஜயபுரா, கடம்பூர்.

தாமரைக்குளம், முருகமலை, சோத்துப்பாறை, வடுகபட்டி, புதுப்பட்டி, காமாட்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

ஆண்டிபட்டி, பாலக்கோம்பை, ஏத்தாகோவில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *