தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (29.07.2024) ! திங்கட்கிழமை பவர் கட் செய்யப்படும் பகுதிகள் !தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (29.07.2024) ! திங்கட்கிழமை பவர் கட் செய்யப்படும் பகுதிகள் !

தமிழக மின்சார வாரியத்தின் சார்பாக தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (29.07.2024) பற்றிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அந்த சமயத்தில் மின் ஊழியர்களின் பாதுகாப்பு காரணம் கருதி பணி நடைபெறும் பகுதிகளில் மட்டும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும். இதனை தொடர்ந்து இவ்வாறு செய்யப்படும் மின்வெட்டின் காரணமாக பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருக்க மின்சாரவாரியதால் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படுகிறது. மேலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

செம்பட்டி, ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகள்

மாம்பாக்கம் மெயின் ரோடு, சாஸ்தா நகர், வீரபத்ரன் நகர், ராம் கார்டன், கலைஞர் நகர், பவானியம்மன் கோயில் தெரு, வனத்துறை குதிரைப்பு, நேரு தெரு.

கே.பி.நகர் 2வது & 3வது பிரதான சாலை 2). K.B.நகர் 4வது பிரதான சாலை & K.B.நகர் 5வது பிரதான சாலை 3) நேரு நகர் 1வது, 2வது, 3வது, & 4வது தெரு 4) தனலட்சுமி அவென்யூ 5) K.B.நகர் 2வது & 3வது குறுக்குத் தெரு 6) சர்தார் படால்

தர்மலிங்கம் நகர், சாய் கணேஷ் நகர், பாரி வள்ளல் நகர் பகுதி, வாலை நிறுவனம் பகுதி, ஜல்லடியன்பேட்டை பகுதி, ஏரிக்கரை தெரு, ஆஞ்சநேயநகர்.

கண்ணபிரான் தெரு, கோவலன் செயின்ட், பொன்னியம்மன் கோயில் செயின்ட்,, திருவேங்கடம்முடையான், யூனியன் கார்பைட் காலனி, நடேசன் சாலை, க்ரஷ் ST, மற்றும் பல்லாவரம் கிழக்கு ஒரு பகுதி பகுதிகள்.

சித்தார்பட்டி, சுப்புலாபுரம், தப்புகுண்டு, வி.சி.புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

உக்ரைன் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி – ஆகஸ்ட் 23ம் தேதி ஜெலன்ஸ்கியுடன் சந்திப்பு !

பிரம்மதேசம், ஆலங்குப்பம், பெருமுக்கல், கெளருங்குணம், கீழ்விசிறி, ஆவணிபூர், பங்குளத்தூர், கேளப்பாக்கம், ராயநல்லூர், வடநெற்குணம், நடுக்குப்பம், ஆண்டம்பட்டு, ஆச்சிப்பாக்கம், கருவம்பாக்கம்,

மரக்காணம், ஆச்சிக்காடு, குட்டுகாடு, அசபூர், கந்தாடு, வடஅகரம், திருக்கனூர், ஏ.புதுப்பாக்கம், கூனிமேடு, கீழ்புதுப்பட்டு, கீழ்ப்பேட்டை, அனுமந்தை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *