மதுரையில் நாளை மின்தடை பகுதிகள் (30.07.2024) ! எந்தெந்த இடங்களில் பவர் கட் தெரியுமாமதுரையில் நாளை மின்தடை பகுதிகள் (30.07.2024) ! எந்தெந்த இடங்களில் பவர் கட் தெரியுமா

தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் சார்பில் மதுரையில் நாளை மின்தடை பகுதிகள் (30.07.2024) குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது. துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்வெட்டு நிகழும் பகுதிகளின் தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.tomorrow power shutdown areas in madurai

சாத்தங்குடி, புதுப்பட்டி, ஆவல் சூரன்பட்டி, கேவி தொழிற்சாலை, செட்டிகுளம், கிழஉப்பிலி குண்டு, வேடர் புளியங்குளம், டி.குன்னத்தூர்,

பேரையூர், மேலப்பட்டி, அத்திப்பட்டி உள்ளிட்ட உயர் மின்னழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.tneb official outage details

இதன் காரணமாக சாத்தங்குடி, கண்டுகுளம், காண்டை, அம்மாபட்டி, பன்னிகுண்டு, போல்நாயக்கன்பட்டி, புல்லமுத்தூர், கிழவனேரி, ஆலம்பட்டி, சுந்தரராஜபுரம் திரளி, அச்சம்பட்டி, பட்சகோபன் பட்டி, மேலகோட்டை,

கிழக்கோட்டை, கரிசல்பட்டி, லட்சுமிபுரம், நடுக்கோட்டை, செட்டிகுளம், பெருமாள்பட்டி, கரடிக்கல், குன்னம்பட்டி, ஆவல்சூரன்பட்டி, உன்னிபட்டி, கோக்களாச்சேரி,

நல்லமநாயக்கன்பட்டி, மையிட்டான் பட்டி, கே.வெள்ளக்குளம், மேல உப்பிலி குண்டு, கூடக்கோவில், கீழஉப்பிலி குண்டு, கிருஷ்ணாபுரம், லட்சுமிபுரம், தணக்கன்குளம், வேடர்புளியங்குளம், திருவள்ளுவர் நகர், கலை நகர், மொட்டமலை, மூனாண்டிபட்டி, தோப்பூர், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, ஆஸ்டின் பட்டி, குன்னத்தூர்,

ஆகஸ்ட் மாதம் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையா?  அடக்கடவுளே இப்பவே நோட் பண்ணிக்கோங்க மக்களே!

செங்கற்படை, ஆலம்பட்டி, சின்னையாபுரம், காடனேரி, சின்னரெட்டிபட்டி, சத்திரப்பட்டி, வன்னிவேலம்பட்டி, மத்தகரை, பெரிய பூலாம்பட்டி, குருவநாயக்கன் பட்டி, சின்ன பூலாம்பட்ட, தும்மநாயக்கன்பட்டி,

பாறைப்பட்டி, கிழப்பட்டி, சந்தையூர், கண்ணப்பட்டி, லட்சுமிபுறம், கான்சாபுரம், மேலப்பட்டி, சாப்டூர், செம்பட்டி, பழையூர், அத்திப்பட்டி, கணவாய்பட்டி, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *